Siva Panchakshra Stotram

ஸ்ரீ சிவ பஞ்சாக்ஷர ஸ்தோத்ரம்


நாகேந்திரா ஹாராய த்ரிலோசனாய
பஸ்மாங்க ராகாய மகேஸ்வராய
நித்யாய சுத்தாய திகம்பராய
தஸ்மை நகாராய நம: சிவாய

மந்தாகினி ஸலில சந்தன சர்ச்சிதாய
நந்தீஸ்வர ப்ரமத நாத மஹேஸ்வராய
மந்தார முக்ய பஹுபுஷ்ப ஸு பூஜிதாய
தஸ்மை மகாராய நம: சிவாய.

சிவாய கௌரி வாதநாப்ஜ வ்ருந்த
சூர்யாய தக்ஷாத்வர நாஷகாய
ஸ்ரீ நீலகண்டாய வ்ருஷத்வஜாய
தஸ்மை சிகாராய நம: சிவாய.

வசிஷ்ட்ட கும்போத் பவ கௌதமார்ய
முனீந்திர தேவார்சித்த ஷேகராய
சந்த்ரார்க வைஷ்வாநர லோசனாய
தஸ்மை வகாராய நம: சிவாய.

யக்ன ஸ்வரூபாய ஜடாதராய
பினாக ஹஸ்தாய சனாதனாய
திவ்யாய தேவாய திகம்பராய
தஸ்மை யாக்ராய நம: சிவாய.

பஞ்சாக்ஷரம் இதம் புண்யம்
ய: படேத் சிவ ஸன்னிதௌ
சிவலோக மவாப்னோதீ
சிவேன ஸஹ மோததே