Nithya Vazhipattu Slokam

----------------------

நித்திய வழிபாட்டு முறை

ஆதி ஸ்துதி:

மஹா கணபதி போற்றி!

குலதேவதா போற்றி!

இஷ்டதேவதா போற்றி!

ஷேத்ரதேவதா போற்றி!

மாத்ரு தேவதா போற்றி!

பித்ரு தேவதா போற்றி!

குருதேவதா போற்றி!

----------------------

குரு ஸ்துதி:

அம்மையப்பா!

அருள் குரு நாதா!

ஆதிமூலா!

குலகுரு நாதா!

தேவ தேவா!

ஓங்கார நாதா!

உன் தாள் சரணம்!

----------------------

தெய்வ ஸ்துதி:

ஓம் ஸ்ரீ மஹா கணபதியே போற்றி!

ஓம் ஸ்ரீ பத்மநாபா போற்றி!

ஓம் ஸ்ரீ பத்மாவதியே போற்றி!

ஓம் ஸ்ரீ சுப்ரமண்யாயை போற்றி!

ஓம் ஸ்ரீ பைரவா போற்றி!

ஓம் ஸ்ரீ பைரவியே போற்றி!

ஓம் ஸ்ரீ ஆஞ்சநேயா போற்றி!

----------------------

ஸ்ரீ நாராயண ஸ்துதி:

அத்தி வராதா!

ஆதி கேசவா!

அனந்த சயனா!

ஆபத்பாந்தவா!

உக்கிர நரசிம்மா!

உப்பிலியப்பா!

ஓம் நமோ நாராயணா!

----------------------

சிவ ஸ்துதி:

சோதியே! சுடரே!

சுடர் ஞானச்சுடரே!

ஆதியே! அந்தமே!

அந்தமில் பந்தமே!

நீதியே! நிலையே!

நிலையான பிறையே!

ஒதினேன் உனையே!

ஓங்காரச் சுடரே!

ஓம் நமசிவாய!!!

திருச்சிற்றம்பலம்!

----------------------

அர்ப்பண ஸ்துதி:

ஓம் தத் சத்!

சச்சிதானந்தா போற்றி!

சதாசிவா போற்றி!

ஸர்வம் சிவார்ப்பணம்!

குருவே சரணம்!

----------------------