Slokas & Mantras(Tamil)

Adhimoolan Gayathri Manthiram
வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள் நோக்குண்டாம்மேனி நுடங்காது பூக்கொண்டுதுப்பார் திருமேனித் தும்பிக்கை யான்பாதம்தப்பாமல் சார்வார் தமக்கு! விநாயகர் காயத்திரி மந்திரங்கள்! ஸ்ரீ விநாயகர் காயத்ரீ (முயற்சிகளில் வெற்றி ...
Read More
Anjeneya Puranam
ஆஞ்சநேய புராணம் ஆசிரியர் பேரா. அ. திருமலைமுத்துசாமி ஆஞ்சநேய புராணம் ஆக்கியோன் நூலகக் கலாநிதி, அருங்கலைக்கோன் அறநெறிச் செல்வர், சைவ மணி அ. திருமலைமுத்துசுவாமி தொகுத்துப் பதிப்பித்தவர் ...
Read More
Arputhath Thiruvanthathi
அற்புதத் திருவந்தாதி ஆசிரியர் காரைக்கால் அம்மையார் அற்புதத் திருவந்தாதி என்னும் நூல் சைவத்திருமுறைகளில் பதினோராம் திருமுறைத் தொகுதியில் உள்ள ஒரு நூலாகும். இந்நூலை அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ...
Read More
Arupadai Stuti - Arunagiri Nathar
முதலாவது படை வீடு திருப்பரங்குன்றம் கனகந்திரள் கின்றபெ ருங்கரிதனில்வந்துத கன்தகன் என்றிடுகதிர்மிஞ்சிய செண்டைஎ றிந்திடு கதியோனே! கடமிஞ்சி அநந்தவி தம்புணர்கவளந்தனை உண்டுவ ளர்ந்திடுகரியின் றுணை என்று பிறந்திடு ...
Read More
Azhagar Anthathi
அழகரந்தாதிஆசிரியர் பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் அழகரந்தாதிநீராழிவண்ணனைப்பாலாழிநாதனைநின்மலனைச்சீராழியங்கைத் திருமகள்கேள்வனைத்தெய்வப்புள்ளூர்கூராழிமாயனைமாலலங்காரனைக்கொற்றவெய்யோனோராழித்தேர்மறைந்தானையெஞ்ஞான்றுமுரைநெஞ்சமே. 1 உரைமாற்றமுண்டென்பொறியைந்துமுன்னிடத்தன்றியுண்ணுமிரைமாற்றவேண்டுமிதுவேயென்விண்ணப்பமென்னப்பனேயுரைமாற்றளவற்றபொன்னுடுத்தாய்வில்லெடுத்திலங்கைவரைமாற்றலரைச்செற்றாயழகாகருமாணிக்கமே. 2 மாணிக்கனகம்புரைமேனிமாலுக்குவார்சடையோன்பாணிக்கனகம்பலியொழித்தானுக்குப்பச்சைத்துழாயாணிக்கனகமுடியலங்காரனுக்குக்கண்டமெல்லாம்பேணிக்கனகனுக்குப்பித்தரானவர்பித்தரன்றே. 3 பித்தரும்பாநின்றநெஞ்சனைவஞ்சனைப்பேருலகோர்கைத்தரும்பாவியெனுங்கடையேனைக்கடைக்கணியாய்முத்தரும்பாருந்தொழுமழகாவண்டுமூசுந்துழாய்ப்புத்தரும்பார்முடியாயடியாரைப்புரப்பவனே. 4 புரந்தரனாமெனப்பூபதியாகிப்புகர்முகமாதுரந்தரசாளிலென்னல்குரவாகிலென்றொல்புவிக்குவரந்தரமாலிருஞ்சோலைநின்றார்க்கென்மனத்தினுள்ளேநிரந்தரமாயலங்காரர்க்கிங்காட்டப்பட்டுநின்றபின்னே. 5 நின்றபிராணன்கழலுமுன்னே நெஞ்சமே நினையாய்சென்றபிராயம்வம்பேசென்றேதாற்றிருமங்கைகொங்கைதுன்றபிராமனைசசுந்தரத்தோளனைத்தோளின்மல்லைக்கொன்றபிரானையடைந்தடியாரொடுங்கூடுகைக்கே. 6 கூடுகைக்குஞ்சமரத்தடியேற்குக்கொடியவஞ்சஞ்சாடுகைக்குஞ்சரணந்தரவேண்டுந்தடத்தழுந்திவாடுகைக்குஞ்சரங்காத்தீர்விண்வாழ்க்கைக்கும்வாளகக்கர்வீடுகைக்குஞ்சரங்கோத்தீர்விடைவெற்பின்வித்தகரே ...
Read More
Bhairavar and Kali Mantras
பைரவர் வழிபாடு பைரவர் சிவபெருமானின் அறுபத்து நான்கு திருமேனிகளுள் ஒருவராவார். இவர் வைரவர் என்றும் அறியப்படுகிறார். பைரவரின் வாகனமாக நாய் குறிப்பிடப்படுகிறது. இதனால் தமிழ்நாட்டில் நாய்களுக்கு பைரவர் ...
Read More
Chidhambara Mummanik Kovai (Kumara Kurubarar)
குமரகுருபரர் அருளிச்செய்த சிதம்பர மும்மணிக்கோவை காப்பு செம்மணிக்கோ வைக்கதிர்சூழ் தில்லைச்சிற் றம்பலவன் மும்மணிக்கோ வைக்குவந்து முன்னிற்கும் – எம்மணிக்கோ அஞ்சக் கரக்கற்ப கத்தா ரிறைஞ்சுமஞ்சு கஞ்சக் கரக்கற்ப ...
Read More
Chidhambara Seyut Kovai (Kumara Kurubarar)
ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் அருளிய சிதம்பரச் செய்யுட்கோவை சிதம்பரச் செய்யுட்கோவை வெண்பா விகற்பம் பூங்கொன்றைக் கண்ணியான் பொன்மன் றிறைஞ்சிடுக ஆங்கொன்றைக் கண்ணி யவர். 1 அறனன்று மாதவ னென்ப ...
Read More
Esura Malai
← ஈசுரமாலை எழுதியவர்: ஔவையார் ஔவையார் அருளிய ஆத்திசூடி ஆதியாம் நூல்களில் ஒன்று ‘ஈசுரமாலை’. சிவபெருமானுடைய திருமேனித் தோற்றங்களையும் இயல்புகளையும் அருட்செயல்களையும் அடிதோறும் விளக்கி அகர வரிசையாய் ...
Read More
Garbarakshambika sloka
கர்பரக்ஷாம்பிகை சுலோகம் ஓம் தேவேந்திராணி நமோஸ்துப்யம்தேவேந்திர பிரிய பாமினிவிவாஹா பாக்கியம் ஆரோக்கியம்புத்திர லாபம் சதேஹிமேபதிம் தேஹி சுதம் தேஹிசௌபாக்கியம் தேஹிமே சுப்ஹிசௌமாங்கல்யம் சுபம் ஞானம்தேஹிமே கர்பரக்ஷகேகாத்யாயினி மஹாமாயேமஹா ...
Read More
Idarinum Thalarinum
செல்வம் அருளும் அற்புதப் பதிகம்..! செல்வத்தை விரும்பாதவர்கள் எவருமே இருக்கமாட்டார்கள். அப்படி செல்வம் பெற்றிருந்தாலும் பெற்ற செல்வம் நிலைத்திருக்கவே விரும்புவார்கள். செல்வம் நிலைத்திருக்க வேண்டும் என்றால், பெற்ற ...
Read More
Kabilar Akaval
கபிலரகவல் கபிலதேவர் அருளிச் செய்த கபிலரகவல் ஓம் கணபதி துணை திருச்சிற்றம்பலம் கபிலரகவல் நான்முகன் படைத்த நானா வகையுலகில் ஆன்றசிறப்பி னரும்பொருள் கூறுங்கால் ஆண்முதிதோ? பெண்முதிதோ? வன்றியலிமுதிதோ ...
Read More
Kasik Kalambakam
காசிக் கலம்பகம் ஆசிரியர் குமரகுருபர சுவாமிகள் கலம்பகம் என்ற இலக்கிய வடிவிற் காசி பற்றி அமைந்துள்ளதாற் காசிக் கலம்பகம் என்னும் பெயர் இதற்கு உரியதாகிறது. ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் ...
Read More
Symbolism
கோளறு பதிகம் ஆசிரியர் திருஞானசம்பந்தர் பன்னிரு சைவத் திருமுறைகளில் திருஞான சம்பந்தர் பாடிய தேவாரப் பாடல்கள் முதல் இரண்டாம் மற்றும் மூன்றாம் திருமுறைகளாக உள்ளன. இவற்றுள் இரண்டாம் ...
Read More
Kulam tharum Selvam tharum
குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார் படு துயர் ஆயின எல்லாம்நிலம் தரம் செய்யும் நீள் விசும்பு அருளும் அருளொடு பெரு நிலம் அளிக்கும்வலம் தரும் மற்றும் ...
Read More
Lakshmi Kubera  pooja
எல்லோருக்குமே செல்வந்தர்களாக வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. இதற்கு குபேரனுடைய திருவருள் வேண்டும். ஆனால் சிலருக்கு மட்டும்தான் அது வரமாகக் கிடைக்கிறது. இதற்குக் காரணம் பூர்வ புண்ணியம் ...
Read More
Dakshinamurthy
லிங்காஷ்டகம் 1.ப்ரம்ம முராரி ஸுரார்சித லிங்கம்நிர்மல பாஷித சோபித லிங்கம்ஜன்மஜ துக்க விநாசக லிங்கம்தத்ப்ரணமாமி சதா சிவ லிங்கம். 2.தேவ முனி ப்ரவரார்சித லிங்கம் காமதஹன கருணாகர ...
Read More
Madurashtakam
மதுராஷ்டகம் 1.அதரம் மதுரம் வதனம் மதுரம்நயனம் மதுரம் ஹஸிதம் மதுரம்ஹ்ருதயம் மதுரம் கமனம் மதுரம்மதுரதிபதே ரகிலம் மதுரம். 2.வசனம் மதுரம் சரிதம் மதுரம் வசனம் மதுரம் வலிதம் ...
Read More
Malai Matru Pathikam
மாலை மாற்று திருஞானசம்பந்தர் மூன்றாம் திருமுறை பதிகம்: 375, சீகாழி ‘திருமாலைமாற்று’ எனவும் குறிக்கப்பெறும் சிறப்புடையது இப்பதிகம். பண் கௌசிகம் ‘மாலைமாற்று’, என்பது ஓர் அற்புதமான யாப்பு ...
Read More
Manthiramavathu Neeru
திருநீற்றுப்பதிகம் ஆசிரியர் திருஞானசம்பந்தர் திருஞானசம்பந்தர் பாடியது திருவாலவாய்த்திருநீற்றுப்பதிகம் இரண்டாந்திருமுறை பண்:காந்தாரம் பாடல்: 01 (மந்திரமாவது) மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு சுந்தர மாவது நீறு ...
Read More
Mayil Virutham (Arunagiri Nathar)
உ சிவமயம் வேல், மயில், சேவல், விருத்தம் வேலின் பெருமை அறியாமை இருள் அகற்றி அறிவொளி அருள்வது வேலாகிய திருவருட்சக்தியாகும். வேல் கொன்டு சூரனை சூரசம்ஹாரம் செய்தார் ...
Read More
Meenakshi Ammai Irattai Mani Malai
ஸ்ரீகுமர குருபரர் – மதுரை மீனாட்சியம்மை இரட்டை மணிமாலை மதுரை மீனாட்சியம்மையின் புகழ் பாடும் பொருட்டு ஸ்ரீகுமர குருபர ஸ்வாமிகளால் எழுதப்பட்ட நூல் மதுரை மீனாட்சியம்மை இரட்டை ...
Read More
Murugan Gayathri Mantras
முருகன் காயத்திரி மந்திரங்கள்! ஸ்ரீ முருகன் காயத்ரீ (உறவுகளிடையே ஒற்றுமை ஓங்க) ”ஒம் பார்வதி புத்ராய வித்மஹே மஹா ஸேனாய தீமஹி தன்னோ ஷண்முகப் ப்ரசோதயாத்” (பார்வதி ...
Read More
Muthukumarasamy Pillai Thamizh
ஸ்ரீகுமர குருபரர் நூல்கள் – வைத்தீசுவரன் கோவில் முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ் வைத்தீஸ்வரன் கோயிலில் எழுந்தருளியிருக்கும் செல்வமுத்துக் குமார சுவாமி மீது ஸ்ரீகுமர குருபர ஸ்வாமிகள் ஒரு ...
Read More
Nachiar Thirumozhi- Andal
நாச்சியார் திருமொழி ஆசிரியர் ஆண்டாள் நாச்சியார் திருமொழி என்னும் நூல் வைணவ ஆழ்வார்களுள் ஒருவராகிய ஆண்டாளால் பாடப்பட்டது. வைணவ நூல்களின் தொகுப்பு ஆன நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தின் ...
Read More
Nalamtharum Amman Gayathri Manthirankal
காயத்ரி காயத்ரி மந்திரம் ஓம் பூர்: புவ: ஸுவ: தத் ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ: யோந: ப்ரசோதயாத் அந்தப் பரம ஜோதி சொரூபமான ...
Read More
Nalamtharum Gayathri
இறை வாகன காயத்திரி மந்திரங்கள்! (மயில், நந்தி, கருடன்,) ஸ்ரீ மயில் காயத்ரீ (விஷக்கடி ஆபத்துகள் நீங்க) ”ஒம் மயூராய வித்மஹே சுக்ல பாதாய தீமஹி தன்னோ ...
Read More
Nalamtharum Nakshatra Gayatri
நட்சத்திரங்கள் காயத்ரி அசுவினி ஓம் ஸ்வேத வர்ண்யை வித்மஹே சுதாகராயை தீமஹி தன்னோ அச்வநௌ ப்ரசோதயாத் பரணி ஓம் க்ருஷ்ணவர்னாயை வித்மஹே தண்டதராயை தீமஹி தன்னோ பரணி ...
Read More
Namasivaya Thiruppathikam
நமச்சிவாயத்திருப்பதிகம் மூன்றாந் திருமுறை பண்- நட்டபாடை (அஞ்செழுத்துண்மை) பாடல்: 01 (காதலாகி) காத லாகிக் கசிந்துகண் ணீர்மல்கி ஓதுவார்தமை நன்னெறிக் குய்ப்பது வேத நான்கினு மெய்ப்பொரு ளாவது ...
Read More
Navagraha Gayathri
நவகிரக காயத்திரி மந்திரங்கள்! (சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு/வியாழன், சுக்கிரன், சனி, இராகு, கேது) நவகிரக சூரிய பகவான் காயத்திரீ (பார்வை பலம்பெற, ஆரோக்கியம் சிறக்க) ...
Read More
Navagraha Mantras
நவக்கிரக மந்திரங்கள்:நவக்ரங்களால், நாம் படக் கூடிய துன்பங்களைப் போக்க , ஒவ்வொரு கிரகத்திற்கும் , சொல்ல வேண்டிய , ஸ்லோகங்களை , தமிழிலும் , அதற்கு செய்ய ...
Read More
Navagraha Stotram
மகான் ஸ்ரீவாதிராஜர் அருளிய நவக்கிரக ஸ்தோத்திரம்! பாஸ்வானமே பாஸயேத் தத்வம் சந்த்ரஸ்சாஹலாத க்ருக்ப்வேத்| மங்களோமங்களம் தத்யாத் புதஸ்ச்ச புததாம் திஸேத்| குருர்மே குருதாம் தத்யாத்கவிஸ்ச கவிதாம் திஸேத்| ...
Read More
Nithya Vazhipattu Slokam
---------------------- நித்திய வழிபாட்டு முறை ஆதி ஸ்துதி: மஹா கணபதி போற்றி! குலதேவதா போற்றி! இஷ்டதேவதா போற்றி! ஷேத்ரதேவதா போற்றி! மாத்ரு தேவதா போற்றி! பித்ரு தேவதா ...
Read More
Onranavan
ஒன்றானவன்! இறைவன் ஒன்றானவன்! ஒன்றான தத்துவத்தில் நின்றானவன் இறைவன் ஒன்றானவன்! இரண்டானவன்! இறைவன் இரண்டானவன்! சிவம் சக்தி என இறைவன் இராண்டானவன்! இரண்டும் ஒன்றானவன்! மூன்றானவன்! இறைவன் ...
Read More
Onranavan Iraivan Onranavan
ஒன்றானவன்! இறைவன் ஒன்றானவன்! ஒன்றான தத்துவத்தில் நின்றானவன் இறைவன் ஒன்றானவன்! இரண்டானவன்! இறைவன் இரண்டானவன்! சிவ சக்தி என்று அவன் இராண்டானவன்! இரண்டும் ஒன்றானவன்! மூன்றானவன்! இறைவன் ...
Read More
Panchaksara Thiruppathikam
பஞ்சாக்கரத்திருப்பதிகம் திருஞானசம்பந்தர் பாடல்: 01 (துஞ்சலுந்) துஞ்சலுந் துஞ்சலி லாத போழ்தினும் நெஞ்சக நைந்து நினைமி னாடோறும் வஞ்சக மற்றடி வாழ்த்த வந்தகூற் றஞ்ச வுதைத்தன வஞ்செ ...
Read More
Potri Patrudai (Sivam)
உண்மை நெறி விளக்கம், போற்றிப் பஃறொடை இயற்றியவர்: சீகாழி தத்துவ நாதர் (உமாபதி சிவம்) உண்மை நெறி விளக்கம் – உமாபதி சிவம் இயற்றியவர்: சீகாழி தத்துவ ...
Read More
Prabantham Thirumalai
நிரல் முகப்பு / பிரபந்தம் / திருமாலை 0-10-20–30-40 பிரபந்த தனியன்கள் திருவங்கப்பெருமாளரையர் அருளிச்செய்தது மற்றொன்றும் வேண்டா மனமே. மதிளரங்கர், கற்றினம் மேய்த்த கழலிணைக்கீழ்,- உற்ற திருமாலை ...
Read More
Ragu Kala Durga Ashtakam
வாழ்வு ஆனவள் துர்கா வாக்கும் ஆனவள்வானில் நின்றவள் இந்த மண்ணில் வந்தவள்தாழ்வு அற்றவள் துர்கா தாயும் ஆனவள்தாபம் நீக்கியே என்னை தாங்கும் துர்க்கையேதேவி துர்க்கையே ஜெய தேவி ...
Read More
Sakala Kalavali Malai
சகல கலைகளிலும் சிறக்க வைக்கும் சகலகலாவல்லி மாலை வெண்டா மரைக்கன்றி நின்பதந் தாங்கவென் வெள்ளையுள்ளத் தண்டா மரைக்குத் தகாதுகொ லோசக மேழுமளித் துண்டா னுறங்க வொழித்தான்பித் தாகவுண் ...
Read More
Saraswathi Andhathi (Kambar)
கம்பர் இயற்றிய சரசுவதி அந்தாதி காப்பு ஆய கலைக ளறுபத்து நான்கினையும் ஏய வுணர்விக்கு மென்னம்மை – தூய வுருப்பளிங்கு போல்வாளென் னுள்ளத்தி னுள்ளே யிருப்பளிங்கு வாரா ...
Read More
Dakshinamurthy
ஜய ஜய ஜகதேகநாத! பிரபோ! தேவதேவ! ப்ரஸீத த்ரிசூலின்! கபாலின்! பவாம்போதி மத்யே ஸதாபத்த கேதம் முஹுர்மஜ்ஜனோன்மஜ்ஜனைர் முஹ்யதே மஹ்யமாக ப்ரதேஹி ப்ரமோதேன தே பாதபங்கேருஹம் நாவமாவிர்தயம்! ...
Read More
Shri Ganesha Pancharatnam(Tamil)
கணேச பஞ்சரத்னம் முதா கராத்த மோதகம் ஸதா விமுக்தி ஸாதகம் கலாதராவ தம்ஸகம் விலாஸி லோக ரக்ஷகம் அநாயகைக நாயகம் விநாசிதேப தைத்யகம் நதாசுபாசு நாஷகம் நமாமிதம் ...
Read More
Shri Mahalakshmi Ashtakam
மஹா லக்ஷ்மி அஷ்டகம் 1. நமஸ்தேஸ்து மஹா மாயே ஸ்ரீபீடே சுரபூஜிதே சங்க சக்ர கதாஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே. 2.நமஸ்தே கருடா ரூடே கோலாசுற பயங்கரி சர்வபாபா ...
Read More
Shri Mahavishnu Gayatri
விஷ்ணு காயத்திரி மந்திரங்கள்! ஸ்ரீ மகாவிஷ்ணு காயத்ரீ (குறையாத செல்வம் சேர) ”ஓம் நாரயாணாய வித்மஹே, வாசுதேவாய தீமஹி தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத்” (அலைகடலில் துயிலும் அரியே, ...
Read More
Sidhar Moola Mantram
சித்தர் மூல மந்திரம் ஓம் நம சிவாய! சித்தர் மூல மந்திரம். ஓம் பசு பரபதி பஷராஜ நிரதிசய சித்ரூப ஞானமூர்த்தோய தீர்க்கநேத்ராய கணகண் கம்கங் ,கெங்லங் ...
Read More
Sivaganga
சிவாஷ்டகம் ப்ரபும் பிராண நாதம்,விபும் விஷ்வ நாதம்ஜகன் நாத நாதம்,சதா நந்த பாஜம்பாவத் பவ்ய புதேஷ்வரம் பூத நாதம்சிவம் சங்கரம்,சம்பு மீஷான மீடே. கலேருண்ட மாலம்,தனௌ சர்ப ...
Read More
Siva Panchakshra Stotram
ஸ்ரீ சிவ பஞ்சாக்ஷர ஸ்தோத்ரம் நாகேந்திரா ஹாராய த்ரிலோசனாயபஸ்மாங்க ராகாய மகேஸ்வராயநித்யாய சுத்தாய திகம்பராயதஸ்மை நகாராய நம: சிவாய மந்தாகினி ஸலில சந்தன சர்ச்சிதாய நந்தீஸ்வர ப்ரமத ...
Read More
Siva Sthuthi
சிவ ஸ்துதி: சோதியே! சுடரே! சுடர் ஞானச்சுடரே! ஆதியே! அந்தமே! அந்தமில் பந்தமே! நீதியே! நிலையே! நிலையான பிறையே! ஒதினேன் உனையே! ஓங்காரச் சுடரே! ஓம் நமசிவாய!!! ...
Read More
Sivan Gayathri Mantras
சிவன் காயத்ரி மந்திரங்கள் ! ஓம்நமசிவய! ஸ்ரீ சிவன் காயத்ரீ (நீண்ட ஆயுள் பெற) ”ஒம் தத் புருஷாய வித்மஹே மஹா தேவாய தீமஹி தன்னோ ஈச ...
Read More
Sivan Thiruvanthathi(Paranar)
சிவபெருமான் திருவந்தாதி 8.1. சிவபெருமான் திருவந்தாதி 672 ஒன்றுரைப்பீர் போலப் பலஉரைத்திட் டோயாதே ஒன்றுரைப்பீர் ஆயின் உறுதுணையாம் – ஒன்றுரைத்துப் பேரரவம் பூண்டு பெருந்தலையில் உண்டுழலும் பேரரவம் ...
Read More
Sivan Thiuvanthathi
பதினோராம் திருமுறை – 7.3. சிவபெருமான் திருவந்தாதி 7.3. சிவபெருமான் திருவந்தாதி வெண்பா ஒன்று முதலாக நூறளவும் ஆண்டுகள்வாழ்ந் தொன்றும் மனிதர் உயிரையுண் – டொன்றும் மதியாத ...
Read More
Slokas from Thiruppugazh
திருப்புகழ் ஆசிரியர் அருணகிரிநாதர் திருப்புகழ் என்பது முருகக் கடவுள் மீது அருணகிரிநாதர் இயற்றிய ஒரு பக்தி நூல். அருணகிரிநாதர் கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் திருவண்ணாமலையில் பிறந்து ...
Read More
Sri Annapooraneshwari Ashtakam
ஸ்ரீ அன்னபூர்னேஸ்வரி அஷ்டகம் நித்யானந்தகரி வராபயகரி ஸௌந்தர்ய ரத்னாகரி நிர்துதாகில கோரபாபநகரி ப்ரத்யக்ஷ மாஹீச்வரி ப்ரலேயாச்சல வம்சபாவநகரி காஸி புராதீச்வரி பிக்ஷாம்தேஹி க்ருபாவலம் பநகரி மாதா அன்னபூர்னேஸ்வரி ...
Read More
Sri Ashtalakshmi Dhyana Sloka
ஸ்ரீ கஜலட்சுமி தேவி கருணை பொங்கும் இருவிழிகள், நான்கு கைகள், இருகைகளிலும் தாவரை, மற்ற இரு கைகளில் அபயவரத முத்திரை இவைகளுடன் தாமரை மலரில் வீற்றிருக்கிறாள். இவளுக்கு ...
Read More
Sri Ashtalakshmi Stuti
ஸ்ரீ அஷ்டலக்ஷ்மி ஸ்துதி தன லக்ஷ்மி: யா தேவி சர்வ பூதேஷு புஷ்டி ரூபேண சமஸ்தித நமஸ்தஸ்மை நமஸ்தஸ்மை நமஸ்தஸ்மை நமோ நம: வித்யா லக்ஷ்மி: யா ...
Read More
Sri Bhuvaneswari Pancharatna stuti
ஸ்ரீ புவனேச்வரி பஞ்சரத்ன ஸ்துதி நமோ தேவ்யை ப்ரக்ருத்யை ச விதாத்ர்யை ஸததம் நம: கல்யாண்யை காமதாயை ச வ்ருத்யை ஸித்யை நமோ நம: ஸச்சிதானந்த ரூபிண்யை ...
Read More
Hugshiva
ஸ்ரீ கணநாயக அஷ்டகம் 1.ஏக தந்தம் மஹா காயம் தப்த காஞ்சனா சந்நிபம் லம்போதரம் விஸாலாக்ஷம் வந்தே ஹம் கண நாயகம். 2.மௌஞ்ஜி கிருஷ்ணா ஜினதரம் நாக ...
Read More
Hugshiva
ஸ்ரீ கணபதி ரூப நாமாவளி ஓம் மாத்ருகணபதி பித்ருகணபதி தேவகணபதி ரிஷிகணபதி ஸ்வாத்மகுரு கணபதி ஸர்வாத்மகணபதயே நம: ஓம் ஆத்மாவே ஸ்ரீ குரு கணபதி. ஓம் கன்னிமூல ...
Read More
King Rama
துளசிதாசர் இயற்றிய அனுமன் சாலிசா ஸ்ரீ ஹனுமன் சாலிசாதொகு தோஹா दोहा श्री गुरु चरन सरोज रज निज मनु मुकुर सुधारी ஸ்ரீ குரு ...
Read More
Sri Kanagadhara Stotram
பொன்மழை பொழிய வைத்த ஸ்ரீகனகதாரா ஸ்தோத்திரம் ஸ்ரீகனகதாரா ஸ்தோத்திரம் பிறந்த வரலாறு:- இளம் வயதில் துறவு பூண்ட ஆதிசங்கரர். தமது துறவு நெறிக்கேற்ப நாள்தோறும் இறைவழிபாடு முடிந்து ...
Read More
Sri Krishna Ashtakam
ஸ்ரீ கிருஷ்ணாஷ்டகம் சந்திரானனம் சதுர் பாஹும் ,ஸ்ரீ வத்ஸாங்கித வக்ஷஷம்ருக்மிணி சத்யா பாமாப்யாம் ஸஹிதம் கிருஷ்ணமாஸ்ரியே வாசுதேவ சுதம் தேவம், கம்ஸ சாணூர மர்தனம் தேவகீ பரமானந்தம் ...
Read More
Sri Lalitha Pancharatnam
ஸ்ரீ லலிதா பஞ்சரத்னம் ப்ராதஹ: ஸ்மராமி லலிதா வதநாரவிந்தம் பிம்பாதரம் ப்ரதுல மௌக்திக ஷோபிநாசம் ஆகர்ண தீர்க்க நயனம் மணிகுண்டலாட்யம் மந்தஸ்மிதம் மிருக மதோஜ்வல பாலதேஷம் || ...
Read More
Sri Lalitha Sahasra Namam
துதிப் பகுதி: திரு வினாயகர் துதி: சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம்ப்ரசன்னவதனம் த்யாயேத் ஸர்வ விக்னோப சாந்தயே சுக்லாம்பரதரம் – சுக்ல + அம்பர + தரம் ...
Read More
Sri Mahamrutyunjaya Stotram
ஸ்ரீ மஹா ம்ருத்யுஞ்ஜெய ஸ்தோத்ரம் – மார்க்கண்டேயர் 1.ருத்ரம் பசுபதிம் ஸ்த்தானும் நீலகண்டம் உமாபதிம் நமாமி ஸிரஸா தேவம் கிம் நோ ம்ருத்யு கரிஷ்யதி. 2.நீல கண்டம் ...
Read More
Sri Rajarajeshwari Ashtakam (Tamil)
Cholamanagar Sri Rajarajeshwari Ambal Sri Rajarajeshwari Ashtakam அம்பா சாம்பவீ சந்த்ரமௌளீ ர் அமலா அபர்ண உமா பார்வதி காளி ஹைமாவதி சிவா த்ரினயநீ காத்யாயனீ ...
Read More
Sri Sankada Nasana Ganapathi Stotra
ஸ்ரீ சங்கட நாசன கணபதி த்வாதச நாம ஸ்தோத்ரம் ஸ்ரீ நாரத உவாச: ப்ரணம் ய ஸிரச தேவம் கௌரி புத்ரம் விநாயகம் பக்தா வாஸ ஸ்மரேந் ...
Read More
Sri Saraswathi Ashtotram
ஸ்ரீ சரஸ்வதி அஸ்டோத்திரம் ஓம் ஸரஸ்வத்யை நமஹ ஓம் மஹாபத்ராயை நமஹ ஓம் மஹாமாயாயை நமஹ ஓம் வரப்ரதாயை நமஹ ஓம் ஸ்ரீப்ரதாயை நமஹ ஓம் பத்மநிலயாயை ...
Read More
Sri Shotasa Nama Pooja- Sri Maha Ganapathi
அத : ஸ்ரீ ஷோடச நாம பூஜா -மஹா கணபதி ஓம் சுமுகாய நம : ஓம் ஏகதந்தாய நம : ஓம் கபிலாய நம : ...
Read More
Thirugnana Sambandar Sivanuruvam
திருவெழுகூற்றிருக்கை திருஞானசம்பந்தர் முதற்றிருமுறை-சிவனுருவம் ஓருரு வாயினை மானாங் காரத் தீரியல் பாயொரு விண்முதல் பூதலம் ஒன்றிய விருசுட ரும்பர்கள் பிறவும் படைத்தளித் தழிப்பமும் மூர்த்திக ளாயினை இருவரோ ...
Read More
Thiruk kudanthai thirubu Anthathi
திருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் “பிரபந்தத்திரட்டு” – பகுதி 19 (2129 – 2236) திருக்குடந்தைத்திரிபந்தாதி. உ கணபதிதுணை. திருச்சிற்றம்பலம். திருக்குடந்தைத்திரிபந்தாதி. காப்பு ...
Read More
Thiruneelakanda Pathikam
திருநீலகண்ட பதிகம் திருஞானசம்பந்தர் அருளிய திருநீலகண்ட பதிகம் அவ்வினைக் கிவ்வினையாம் என்று சொல்லும் அஃதறிவீர் உய்வினை நாடாதிருப்பதும் உந்தமக்கு ஊனமன்றோ கைவினை செய்து எம்பிரான் கழல் போற்றுதும் ...
Read More
Thiruvadi Pugazhchi
நூற்றிருபத்தெட்டுச் சீர்களாலான கழிநெடிலடி ஆசிரியவிருத்தம் நூற்றிருபத்தெட்டு அடியான் மிகுத்துவந்த கழிநெடிலடி ஆசிரியவிருத்தம் தொகு அருட்பிரகாச வள்ளலார் அருளிய அரியவகை யாப்புச் செய்யுள் தொகு (திருச்சிற்றம்பலம்) திருவடிப்புகழ்ச்சி(திருவருட்பா- முதல்திருமுறை) ...
Read More
Thiruvilakku Archanai
திருவிளக்கு வழிபாடு/அர்சனை ஓம் சிவாய நம: ஓம் சிவ சக்தியே நம: ஓம் இச்சா சக்தியே நம: ஓம் க்ரியா சக்தியே நம: ஓம் ஸ்வர்ண ஸ்வரூபியே ...
Read More
Vilakku poojai
திருவிளக்கு ஸ்தோத்ரம் விளக்கே திருவே வேந்தன் உடன் பிறப்பே ஜோதி விளக்கே ஸ்ரீதேவி பெண்மணியே அந்தி விளக்கே அலங்கார கண்மணியேகாஞ்சி விளக்கே காமாட்சி தேவியரே பசும்பொன் விளக்கு ...
Read More
Thodudiya Sevian
திருஞானசம்பந்தர்- ‘தோடுடைய செவியன்’ திருப்பிரமபுரம்(சீர்காழி) இது சோழநாட்டுத் திருத்தலம் முதற்றிருமுறை பண்: நட்டபாடை சாமி பெயர்: பிரமபுரீசர் தேவியார்: திருநிலைநாயகியம்மை திருத்தோணியில் வீற்றிருப்பவர்- தோணியப்பர் (திருஞானசம்பந்தப்பிள்ளையார் பாடிய ...
Read More
Thukka Nivarana Ashtakam
துக்க நிவாரண அஷ்டகம் 1. மங்கள ரூபிணி மதியணி சூலினி மன்மத பாணியளே, சங்கடம் நீங்கிட சடுதியில் வந்திடும் சங்கரி சௌந்தரியே, கங்கன பாணியன் கனிமுகம் கண்ட ...
Read More
Uraiyur Ghandhimathi Ammai Pillaith thamizh
திருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு – பகுதி 4 “உறையூர் (திருழக்கீச்சரம்) காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்” பாயிரம் காப்பு விநாயகர் 276 மாமேவு ...
Read More
Vel, Mayil and Seval Virutham(Arunagiri Nathar)
மஹான் அருணகிரிநாதரால் பாடப்பெற்ற இப்பாடலை முருகனே பாடியது.  வேல், மயில், சேவல் விருத்தம் பாடல்களைப் பாராயணம் செய்பவர்கள் எல்லா நன்மைகளும், வரங்களும் பெறுவர். இந்த பதிகம் பூத ...
Read More
Dakshinamurthy
பில்வாஷ்டகம் த்ரிதளம் த்ரிகுநாகாரம்த்ரிநேத்ரம் ச த்ரியாயுதம்த்ரிஜன்ம பாப சம்ஹாரம் ஏக பில்வம் சிவார்ப்பணம். த்ரிஷாகைஹ்: பில்வ பத்ரைஷ்ச அச்சித்ரைஹ்: கோமலைஷ் சுபை: தவ பூஜாம் கரிஷ்யாமி ஏக ...
Read More
Vinayakar Akaval
விநாயகர் அகவல் என்பது இந்து தெய்வமான விநாயகரின் பக்தி கவிதை. இது 10 ஆம் நூற்றாண்டில் சோழ வம்சத்தின் போது தமிழ் கவிஞர் ஔவையார் இறப்பதற்கு சற்று ...
Read More
Vinayakar Akaval-Nakkeerar
விநாயகர் அகவல் ஆசிரியர் நக்கீரர் சீர்தரு மூலச் செழுஞ்சுடர் விளக்கே கார்நிற மேனிக் கற்பகக் களிறே அல்லல் வினையை யறுத்திடு ஞான வல்லபை தன்னை மருவிய மார்பா ...
Read More