Siva Namangal 1008

சிவ நாமங்கள்-1008

அக்கினிபுரீஸ்வரர் திருப்புகலூர், திருவன்னியூர்

அக்னீசுவரர் திருக்கொள்ளிகாடு, கஞ்சனூர்#, தாமரைப்பாக்கம், திருஅன்னியூர், திருக்காப்பூர், திருவன்னியூர், நல்லாடை, நெரூர்வடக்கு

அகத்தீசுவரர் அமராவதி, அனகாபுத்தூர், எட்டியதளி, ஒலக்கூர், கல்லிடைகுறிச்சி, கிளியனூர், கூழையூர், தாராபுரம், திருப்பூண்டி, சூணாம்பேடு, புத்திரன்கோட்டை, பனங்குடி, பிரதாபராமபுரம், அருங்குளம், நாப்ளூர், நயினார்வயல், மணப்பாறை, மாகறல்#, வளசரவாக்கம்#, திருச்சுணை, ஐயப்பட்டி, ஏம்பல், நுங்கம்பாக்கம்,அகஸ்தீஸ்வரம், காங்கயம்பாளயம்#, சிவபாதசேகரநல்லூர், நாகர்கோவில், பஞ்சட்டி#, பொழிச்சலூர்

அகோரவீரபத்ரசாமி ஒத்தக்கால்மண்டபம் 

அங்கநாதர் மடவளாகம்- திருபத்தூர்.

அங்குரேசுவரர் ஆதிகுடி

அசலதீபேசுவர் மோகனூர் 

அட்சயபுரீஸ்வரர் விளங்குளம்

அட்டாளசெக்கநாதர் மேலப்பெருந்துறை, பரமக்குடி 

அடியார்க்கு நல்லான் பரமக்குடி

அடைக்கலநாதர் மாகறல்

அண்ணாமலையார் முடியனூர், பழனி#, மன்னார்குடி

அணைத்தெழுந்தநாயகர் திருவாவடுதுறை

அத்யாபகேசர் தேரழுந்தூர்

அதிகைநாதர் திருவதிகை

அந்திசம்ரஷணீஸ்வரர் திருக்கடைமுடி

அபராதரட்சகர் கொல்லாபுரம்

அபிமுகேஸ்வரர் கும்பகோணம்#

அபிராமேசுவரர் காஞ்சி,பாடகம்

அபிஷேகச் சொக்கன் பரமக்குடி 

அம்பலக்கூத்தர் சிதம்பரம்#

அம்பலவாணர் சிதம்பரம்#, முடுக்கன்குளம்

அம்பைநாயகர் அம்பாசமுத்திரம்

அம்மணீசுவரன் கஞ்சம்பட்டி, திம்பாம்பட்டி, அவலப்பம்பட்டி, சங்கம்பாளயம், தேவாம்பதி, குறும்பபாளயம், தேவனாம்பாளயம்

அம்மையப்பர் அம்பாசமுத்திரம், படவேடு#, சேரன்மாதேவி

அமரநந்தீசுவரர் நாகப்பட்டிணம்/நாகை

அமரபணீஸ்வரர் பாரியூர்#

அமராபதீஸ்வரர் சிறுகளத்தூர் 

அமரேசுவரர் பெரியகாஞ்சி# 

அமிர்தகடேசுவரர் தச்சூர், திருக்கடம்பூர், திருக்கடையூர்#, லால்குடி#,

அமிர்தகலசநாதர் சாக்கோட்டை# 

அமிர்தலிங்கேஸ்வரர் அருப்புக்கோட்டை#, திருக்கடையூர்#, வெள்ளோடு#, கோவில்பட்டி#

அமுதேஸ்வரர் கும்பகோணம்# 

அயவந்தீஸ்வரர் திருசாத்தமங்கை

அரங்குளநாதர் . திருவரங்குளம்

அர்ச்சுனேசுவரர் ஒசூர்-ராம்நகர், மீமிசால்

அரசிலீஸ்வரர் ஒழிந்தியாபட்டு# 

அர்த்ததியாசர் திருவாவடுதுறை

அர்த்தநாரீசுவரர் நங்கநல்லூர், எட்டுக்குடி, திருச்செங்கோடு, ரிஷிவந்தியம்

அரதானசலேஸ்வரர் ஐயர்மலை# 

அரப்பளீஸ்வரர் கொல்லிமலை 

அரவநீள்சடையான் நாகர்கோவில்

அரியநாதசுவாமி அரியநாயகிபுரம் 

அருட்காளீசுவரர் மலையக்கோவில்

அருணாசலேசுவரர் ஆரணி, செஞ்சி, கீழையூர், கூத்தகுடி, தண்டையார்பேட்டை

அருணேசுவரர் காரிமங்கலம்,திருமீயச்சூர் 

அருள்சோமநாதேஸ்வரர் திருநீடூர்

அருள்வள்ளல்நாதசுவாமி கீழ்திருமணஞ்சேரி#

அறம்வளர்த்த ஈசுவரர் அணைக்கட்டு

அல்லாலேஸ்வரர் ஈங்கூர்

அவிநாசிநாதர் அவிநாசி#

அவிநாசியப்பர் அவலப்பம்பட்டி

அழகியநாதர் திருப்பனையூர், நாகப்பட்டிணம்

அழகேசுவரர் அத்திமுகம், லக்கமணநாயக்கன்பட்டி, பேரனக்காவூர்

அளகேசன் பவானி#

அனந்தபத்மநாபேஸ்வரர் காஞ்சி,லிங்கப்பர்தெரு# 

அனந்தேசுவரர்ஆத்தூர்,கறம்பக்குடி,பதஞ்சலீஸ்வரம்

அன்ன விநோதன் ஆப்புடையார்கோவில்

அன்னபுரீசுவரர் அன்னவாசல்

அனுமீஸ்வரர் முகாசிஅனுமன்பள்ளி#

அனேகதங்காவதேஸ்வரர்காஞ்சி,அனேகதங்காவதம்# 

அஸ்வத்தநாதர் ஆவூர்பசுபதீச்சுரம்

அஸ்வத்தேஸ்வரர் ஒழிந்தியாபட்டு# 

அஷயநாதர் திருமாந்துறை.# 

அஷயலிங்கேஸ்வரர் கீழ்வேளூர்

ஆட்சிகொண்டநாதர் அச்சரப்பாக்கம்# 

ஆடலீஸ்வரர் முன்னூற்றுமங்கலம்,காயார்

ஆத்திவனநாதர் . திருச்செங்காட்டாங்குடி

ஆத்மநாதர் ஆவுடையார்கோயில்#, திருவிடைமருதூர்#

ஆதிகம்பட்டவிசுவநாதர் கும்பகோணம்# 

ஆதிகாயாரோகணர் நாகப்பட்டிணம்/நாகை

ஆதிகும்பேஸ்வரர் கும்பகோணம்# 

ஆதிகைலாதநாதர் வடக்கூர்#

ஆதிசிவசைலநாதர் சிவசைலம்

ஆதிசொக்கநாதர் மதுரை, உத்ரஆலவாய்# 

ஆதித்தவர்ணேசுவரர் துப்பாகுடி, மேலச்செவல்

ஆதித்தேசுவரமுடையார் பெரியகளந்தை

ஆதித்தேசுவரர் பேராவூர்

ஆதிதீச்சரமுடையார் தேவூர்

ஆதிபுராணர் நாகைக்காரோணம்

ஆதிபுரீஸ்வரர் திருவெற்றியூர்#, சிந்தாதிரிப்பேட்டை

ஆதிரத்னேஸ்வரர் திருமாந்துறை#

ஆதிவைத்தியநாதர் சேரன்மாதேவி

ஆதீசுவரர் கீரனூர், பெரியகளந்தை

ஆபத்சகாயேசுவரர் ஆடுதுறை#, ருத்ரகங்கை, கந்தர்வகோட்டை, திருஅன்னியூர், புதுப்பட்டு, கொங்கராயநல்லூர், கொத்தவாசல், துக்காட்சி.

ஆப்பனூரீசுவரர் ஆப்புடையார்கோவில்

ஆப்புடையார் ஆப்புடையார்கோவில்

ஆம்ரவனேஸ்வரர் திருமாந்துறை#,கூகூர்

ஆம்லகவனேஸ்வரர் திருநெல்லிக்கா

ஆரண்யவிடங்கர் திருபைஞ்சிலி# 

ஆர்த்தகபாலீஸ்வரர் பாமிணி 

ஆருத்ரகபாலீஸ்வரர் ஈரோடு#

ஆலடீஈசுவரர் ஈஞ்சார்(சிவகாசி அருகில்)

ஆலந்துறையார் அன்பில்#, அரியலூர், திருப்பழுவூர், நல்லாத்துக்குடி

ஆலவாயண்ணல் திருஆலவாய்#

ஆலிங்கனசந்திரசேகர் சந்திரசேகரபுரம் 

ஆவூருடையார் ஆவூர்பசுபதீச்சுரம்

ஆளுடையார் கோவை.கோட்டைமேடு

ஆனந்ததியாகர் திருவெற்றியூர்#

இடபுரேசர் ஆப்புடையார்கோவில்

இடைச்சுரநாதர் திருஇடைச்சுரம்#

இரத்தினகிரீஸ்வரர் பெசண்ட்நகர் 

இராமணதீஸ்வரர் . இராமனதீச்சரம்

இராமநாதஈஸ்வரர் போரூர்#

இராமநாதசுவாமி இராமேஸ்வரம்#

இராமலிங்கேஸ்வரர் இராமேஸ்வரம்#

இருதயகமலநாதேஸ்வரர் வலிவலம்

இலங்கைநாதர் அரச்சலூர்

இலந்தையடிநாதர்(சு) பிரம்மதேசம்.அயனீஸ்வரம்

இன்மையில்நன்மைதருவார் மதுரை

ஈசானேஸ்வர் பூரி,கீழாம்பி, அம்பிகாபுரம், திருவேள்விக்குடி

ஈரோடையப்பர் ஈரோடு#

உச்சிநாதசுவாமி திருநெல்வாயில்

உசிரவனேஸ்வரர் திருவிளநகர்

உடும்பீசர் மாகறல்#

உடையநம்பீசுவரர் கடம்பூர்

உத்தமநாதர் கீரனூர்

உத்தமலிங்கேசுவரர் பெருமாநல்லூர்

உத்ரநாதர் திருப்பாதிரிப்புலியூர்#

உத்ரவைத்தியநாதர் காட்டூர் 

உத்ராபதீஸ்வரர் திருச்செங்காட்டாங்குடி

உத்வாகநாதசுவாமி கீழ்திருமணஞ்சேரி#

உதவிநாயகர் திருமாணிக்குழி#

உமாசகிதர் காஞ்சி,புத்தேரித்தெரு# 

உமாசந்திரசேகரர் சந்திரசேகரபுரம் 

உமாபதீசர் , தக்கோலம்#

உமாமகேசுவரர் வடக்கநந்தல்,இளம்பிள்ளை, சித்திரைச்சாவடி, திருநல்லம்

உமையாட்சீஸ்வரர் அச்சரப்பாக்கம்# 

உமையொருபாகர் சாயமலை

உருமநாதர் பெருங்களுர்

உலகநாதர் பொன்பேத்தி

உலகவிடங்கர் ஒலகடம்

எட்டீசர் எட்டயபுரம்,பையனூர்

எமதருமேஸ்வரர் காஞ்சிபிள்ளையார்பாளயம்# 

எமனேஸ்வரர் எமனேஸ்வரம்# 

எரிச்சாண்டாவர் அம்பாசமுத்திரம்

எழுத்தறியும் பெருமாள் திருவெற்றியூர்#

எறும்பீசுவரர் ஆலத்தூர் 

ஏகலிங்கநாதர் ஏக்லிங்க்-ராஜஸ்தான்

ஏகாம்பரநாதர் திருக்கச்சிஏகம்பம்#

ஏகாம்பரேசர் மானந்தகுடி

ஏகாம்பரேசுவரர் திடாவூர், செங்கல்பட்டு, திருக்கச்சிஏகம்பம்#, திருக்கவித்தலம்#, பூங்காநகர்#, கும்பகோணம்#

ஏடகநாதேஸ்வரர் திருஏடகம்

ஏழுகடலைஅழைத்தஎம்பிரான் மதுரை 

ஐந்தெழுத்துநாதர் கூகையூர் 

ஐநூற்றீஸ்வரர் வீரபாண்டியபுரம்.

ஐமுக்தீஸ்வரர் பெரியபாளையம்

ஐயாறப்பன் மயிலாடுதுறை#

ஐராவதீஸ்வரர் கோட்டாறு, தாராசுரம்# 

ஐராவதேசுவரர் அத்திமுகம், பெரியகாஞ்சி#, எதிர்கொள்பாடி, மருத்துவக்குடி, மதுரை, ஐராவதநல்லூர் 

ஒட்டீசுவரர் ஒட்டியம்பாக்கம்

ஒராயீசுவரமுடையார் தர்மபுரி-தகடூர்# 

ஒளஷதீஸ்வரர் திருவாண்மியூர்#

ஓணேஸ்வரர் காஞ்சிஓணகாந்தன்தளி#

ஓதவுருகீசர் திருக்கச்சிமேற்றளி#

ஓம்காரேஸ்வரர் மமலேஸ்வரம்-ம.பி.

ஓம்காளிசுவரர் குத்தாலம்# 

கங்காசுந்தரேசுவரர் விரகனூர்

கங்காதரஈஸ்வரர் சின்னசேலம்

கங்காதரேஸ்வரர் புரசைவாக்கம்.# 

கங்காதீசுவரர் கருவலூர் 

கச்சபேஸ்வரர் திருக்கச்சி# 

கச்சாலீஸ்வரர் வடசென்னை#

கடம்பவனநாதர் குளித்தலை#

கடம்பவனேஸ்வரர் எறும்பூர், குளித்தலை#, முத்தரசநல்லூர், பரமக்குடி 

கடைமுடிநாதர் திருக்கடைமுடி

கண்ணாயிரநாதர் திருக்காறாயில்

கண்ணாயிரமுடையார் திருக்காறாயில்

கண்ணேஸ்வரர் செங்கழுநீரோடைதெரு# 

கண்டேசுவரர் கரைப்பூண்டி

கணபதீச்சரமுடையார் திருச்செங்காட்டாங்குடி 

கத்தீசுவரர். ருக்கிளியன்னவூர்#

கதலிவசந்தர் திருபைஞ்சிலி# 

கதலிவனேஸ்வரர் தேவூர்

கபர்தீஸ்வரர் திருவலஞ்சுழி

கபாலமோச்சன் பூரி

கபாலீஸ்வரர் மயிலாப்பூர்#

கபிலேஸ்வரர் திருப்பதி

கபோதீஸ்வரர் செஜர்லா(ஆந்திரா)

கம்பகரேஸ்வர் திருபுவனம்#

கயிலாசநாதர் ஆரணி#, ஐயம்பேட்டை, காஞ்சி, கூகையூர், நடுவனூர், போளூர், புத்தேரித்தெரு#, கங்கவல்லி

கயிலாயநாதர் ஊத்துக்காடு, திருப்போரூர்#

கரச்சினேஸ்வரர் கைச்சினம்

கர்பப்புரீஸ்வரர் திருக்கருகாவூர்# 

கர்ப்பூரேஸ்வரர் நாசிக்,பஞ்சவடி

கரியமாலீசுவரர் கரூர்#

கருக்குடிநாதர் மருதாந்தநல்லூர்

கருடாத்திரி குடவாயில்#

கரும்பேசுவரர் கோவில் வெண்ணி

கரைகண்டேசுவரர் காஞ்சி, கடலாடி, மாம்பாக்கம், தென்மகாதேவமங்கலம், எலத்தூர். பூண்டி, குருவிமலை

கரையேற்றும்பிரான் திருப்பாதிரிப்புலியூர்#

கல்லேஸ்வரர் அங்கூர்(கர்நாடகா), பாகலி(கர்நாடகா), ஹூவின்ஹடஹள்ளி(கர்நாடகா) ஹிரேஹடஹள்ளி(கர்நாடகா)

கல்யாணசுந்தரர் திருசுழியல்

கல்யாணசுந்தரேசுவரர் திருமழிசை#, கீழ்திருமணஞ்சேரி#, திருநல்லூர், திருவேள்விக்குடி

கல்யாணபசுபதீஸ்வரர் கரூர்#

கல்யாணவிகிர்தேஸ்வரர் வெஞ்சமாக்கூடல்#

கலாசநாதர் ஆலங்குடி

கலிதீர்த்தஈஸ்வர் மணப்பாறை

கவுதமேஸ்வரர் கும்பகோணம்

கற்கடகேஸ்வரர் திருந்துதேவன்குடி

கற்கி ஈஸ்வரன் கணுவாய்

கற்பூரநாதஈசுவரர் கல்குறிச்சி 

கனககிரீஸ்வரர் தேவிகாபுரம்

கனகசபாபதி சிதம்பரம்#

கனகசோளீசுவரர் கனியாமூர்

கன்னிவனநாதர் திருப்பாதிரிப்புலியூர்#

காசிநாதர் அம்பாசமுத்திரம்

காசிவிஸ்வநாதர் அரவக்குறிச்சி, ஆண்டான்கோவில், ஆதனகோட்டை, ஆப்பக்கூடல், ஒசூர், கன்னியாகுமரி, சிவாடி, சூரியணார்கோயில்# ,சேரன்மாதேவி, காரைக்குடி, காங்கேயம், கிணத்துக்கடவு, கீழாம்பூர், கும்பகோணம்#, கோவை.பேட்டை, செட்டிபாளயம், சின்னசேலம், சூலகிரி, தளி, தாராபுரம், மகாதானபுரம், மயிலாடுதுறை, மறுதுறை, நாகமநாயக்கன்பட்டி, நெரூர்தெற்கு, பொன்னபுரம், மன்னார்குடி, ராஜபுரம், வடக்கைபாளயம், வடபழனி#, வேடசந்தூர், வாழப்பாடி, மேலகபிஸ்தலம், பறக்கை, வேலூர், கே.புதுப்பட்டி

காட்சிதந்த நாயனார் திருக்காறாயில்

காடைஈஸ்வரர் காடையூர் 

காந்தேஸ்வரர் காஞ்சிஓணகாந்தன்தளி#

காமகோடீஸ்வரர் சாலைகிராமம் 

காமதேசுவரர் ஒசூர் 

காமதேனுபுரீஸ்வரர் திருநீலக்குடி#

காமநாதீஸ்வரர் ஆறகழூர்

காமேஸ்வரர் தேவிகாபுரம், காம்யவன-மதுரா

காயநிர்மாலீசுவரர் ஆத்தூர்

காயாரோகணீஸ்வரர் நாகைக்காரோணம், காஞ்சிபிள்ளையார்பாளயம்# 

காரணீஸ்வரர் திருக்கள்ளில்# , சைதாப்பேட்டைமேற்கு#, மயிலாப்பூர்

கார்கோடேஸ்வரர் ரதிவரம்/காமரசவல்லி

கார்முக்தேஸ்வர் கார்முக்தேஸ்வர்-மதுரா

கார்த்திகைசுந்தரேசுவரர் கஞ்சநகரம்

காரியாம்புரீஸ்வரர் கூகையூர் 

காரைபாண்டீசர் பறையத்தூர்

காலசம்ஹாரமூர்த்தி திருக்கடையூர்#

காலகாலகேஸ்வரர் கஜீந்திரகாட்(கர்நாடகா-கதக்மாவட்டம்)

காலகேஸ்வரர் காலகநாதா(கர்நாடகா)

காலீஸ்வரர் சீட்டணஞ்சேரி

காலேசுவரர் கோவில்பாளயம்

காளகண்டேசுவரர் அம்பர்மாகாளம், அடையபுலம்

காளத்திநாதர் காளத்தி,வாட்டார் 

காளத்தீசுவரர் இலந்திரைகொண்டான், கங்குவார்பட்டி, காவல்கிணறு, கல்லம்பாளயம், மாரப்பபாளையம்#

காளஹஸ்தீசுவரர் திண்டுக்கல்#, திருக்கண்ணங்குடி, கதிராமங்களம், கும்பகோணம், கபிலர்மலை# 

காளீஸ்வரசுவாமி வில்லியநல்லூர்

கிருத்திவாசர் வழுவூர்

கிருபாகூபாரேசுவரர் கோமல்#

கிருபாநாதேசுவரர் திருப்பனங்காடு#

கிருஷ்னேஷ்வர் வெருள்-ஜோ-12/12

கிளியன்னவூரான் திருக்கிளியன்னவூர்#

கீலகேசுவரர் ஆப்புடையார்கோவில்

குகநாதஈசுவரர் கன்னியாகுமரி

குசாலபுரீஸ்வரர் கோயம்பேடு#

குண்டலீசுவரர் அப்பிபாளையம்

குணம்தந்தநாதர் ஓரகாட்டுப்பேட்டை

குந்தீசுவரர் அனந்தபுரம்

கும்பேசுவரர் குப்பம் 

குமரேசுவர் மோகனூர்

குருஈசுவர் குருசாமிபாளயம்#

குருசாமி குருசாமிபாளயம்#

குருலிங்கேசுவரர் காஞ்சிபிள்ளையார்பாளயம்# 

குலசேகரநாதர் காரைக்குறிச்சி, பதை 

குலசேகரமுடையார் கல்லிடைகுறிச்சி

குழகர் கும்பகோணம்# கோடிக்கரை

குறள்மணிஈஸ்வரமுடையார் அருப்புக்கோட்டை#

குறுங்காலீஸ்வரர் கோயம்பேடு#

குன்றவில்லி மிழலையூர்,மொழலையூர்

குன்றாபுரீஸ்வரர் குன்னத்தூர்

குஹேசுவரர் கூகூர்

கூத்தபிரன் சிதம்பரம்#

கூத்தன் கூத்தப்பாடி 

கூவைலிங்கேஸ்வரர் பேளுக்குறிச்சி

கேடியப்பர் புல்வயல்

கேடிலியப்பர் கீழ்வேளூர்

கேதாரீஸ்வரர் தியாகராயநகர்#

கேவலசந்திரசேகரர் சந்திரசேகரபுரம் 

கைகாட்டும்வள்ளல் வள்ளலார்கோயில்# 

கைச்சினேஸ்வரர் கைச்சினம்

கைலாசநாதர் அகரக்கொந்துகை, அம்மன்குடி, ஏழூர், உசுப்பூர், உப்பிலியக்குடி, கரூர்#, கரைப்பூண்டி, கலயம்புத்தூர், கீழம்பாடி, கீழ்ப்புத்தேரி, கூனன்சேரி, சாத்தனூர், சிங்கிகுளம், சென்னிமலை, சாயல்குடி#, திம்மூர், திருப்போரூர், தேவகோட்டை, தென்பள்ளிப்பட்டு, பசுவந்தனை, பழனி.#, பழயாறைவடதளி, பவளமலை#, பெரும்பண்ணாயூர், பிரம்மதேசம், மணல்மேடு, மன்னார்குடி, போலகம், நத்தம், நாகப்பட்டிணம், நார்த்தாம்பூண்டி, வாளாடி, வீரசோழம், பண்டாரவடை, பரமேஸ்வரிமங்கலம், பிரம்மதேசம்.அயனீஸ்வரம்

கொடுமுடிநாதர் திருபாண்டிக்கொடுமுடி#

கொய்யமலைநாதர் குரங்கனில்முட்டம்#

கொற்றவாளீஸ்வரர் கோவிலூர்

கொம்பேஸ்வரர் கொம்மேஸ்வரம், ஆண்மையூர்திம்மேஸ்வரம்/ஆம்பூர், திம்மசமுத்திரம்

கோகர்ணேசுவரர் கோகர்ணம்#

கோகழிநாதர் திருவாவடுதுறை

கோகிலேசுவரர் திருக்கோழம்பம்

கோங்கிலவுவனநாதேஸ்வரர் கைச்சினம்

கோடிநாதர் திருக்கோடிக்கா

கோடீகாஈஸ்வரர் திருக்கோடிக்கா

கோடீசுவரர் கரூர்#, கொத்தங்குடி, நடுவச்சேரி,

கோணப்பிரான் திருப்புகலூர்

கோணேஸ்வரர் குடவாயில்#

கோதண்டராமஈசுவரர் கயத்தார்

கோதீசுவரர் சீதப்பால் 

கோதைஈசுவரர் கோதைமங்கலம் 

கோமளஈஸ்வரர் கோமளீஸ்வரன்பேட்டை

கோமுக்தீஸ்வரர் திருவாவடுதுறை

கோழம்பநாதர் திருக்கோழம்பம்

கோளிலிநாதர் திருக்கோளிலி

கோளிலிநாதேஸ்வரர் திருக்கோளிலி

கௌசிகேஸ்வரர் பெரியகாஞ்சி,#

கௌதேஸ்வரர் திருவேள்விக்குடி

சக்தீஸ்வரர் பெரியகாஞ்சி,#

சக்திபுரீஸ்வரர் கருங்குயில்நாதன்பேட்டை

சக்ரவர்த்தீஸ்வரர் திருப்பாச்சேத்தி

சக்கரேஸ்வர் கோவர்த்தனமலை-மதுரா

சகலபுவனேஸ்வரர் திருமீயச்சூர்இளங்கோயில்

சகஸ்ரரஸ்மீசுவரர் தீயத்தூர்

சகஸ்ரலட்சுமீஸ்வரர் தீயத்தூர்

சங்கமுகநாதேஸ்வரர் பவானி#

சங்கமேஸ்வரர் கோவை.கோட்டைமேடு, பவானி#

சங்கரநாராயணர் ஒசூர், திருநாட்டாலம் 

சங்கரலிங்கர் ஊர்க்காடு 

சங்கருணாதேஸ்வரர் திருதலைச்சங்காடு

சங்கவனேஸ்வரர் திருதலைச்சங்காடு

சங்காரண்யேசுவரர் திருதலைச்சங்காடு

சங்கீசுவரர் கோவை.கோட்டைமேடு

சடைசாமி மிழலையூர்,மொழலையூர்

சடைமுடிநாதர் சிவசைலம்

சடையப்பமகாதேவர் திருவிடைக்கோடு

சண்பகாரண்யேஸ்வரர் திருநாகேச்சுவரம்#, வைகல்மாடக்கோயில்

சத்சங்பவன் ஹோஷங்காபத்-ம.பி

சத்யநாதேஸ்வரர் கச்சிநெறிக்காரைக்காடு#

சத்யவாகீஸ்வரர் அன்பில்#

சத்யவிரதேஸ்வரர் கச்சிநெறிக்காரைக்காடு#

சதுரங்கவல்லபநாதர் பூவனூர்

சதுர்முகசண்டீசுவரர் புதுக்குடி

சந்திரசூடேசுவரர் ஒசூர்-மலைக்கோவில்#

சந்திரசேகர் காமக்கூர், திருப்புகலூர் 

சந்திரசேகரசுவாமி திருச்செந்துறை

சந்திரசேகரர் கிருஷ்ணகிரி, சந்திரசேகரபுரம், புளியம்பட்டி, வீராஞ்சிமங்கலம் 

சந்திரசேகரேஸ்வரர் காஞ்சி-வெள்ளைகுளம்#, திருவக்கரை#

சந்திரமௌலீசுவரர் கிருஷ்ணகிரி, முசிறி, சாத்தனூர், திருவக்கரை#, திங்களூர், காஞ்சி-சங்கரமடம்# 

சப்தபுரீஸ்வரர் திருக்கோலக்கா#

சப்தரீஷீஸ்வரர் லால்குடி#

சபாநாயகர் சிதம்பரம்#

சபாபதீசுவரர் பைங்காநாடு

சம்பங்கிபிச்சாண்டீஸ்வரர் ஆரணி

சமீவனேஸ்வரர் திருப்பாச்சிலாச்சிராமம்/மழநாடு/திருவாசி#

சரண்யபுரீஸ்வரர் திருப்புகலூர்

சரணாகதரட்சகர் தில்லையாடி

சர்ப்பபுரீஸ்வரர் பாதாளேச்சுரம்

சர்வமங்களாதர்மலிங்கேசுவரர் நங்கநல்லூர்

சர்வலிங்கமூர்த்தி வெள்ளோடு#

சர்வேசுவரர் முடிகொண்டான் 

சலேந்தரேஸ்வரர். காஞ்சிஓணகாந்தன்தளி#

சற்குணநாதேஸ்வரர் கருவிழிக்கொட்டடை

சற்குணலிங்கேஸ்வரர் மருதாந்தநல்லூர்

சனத்குமரேசுவரர் எஸ்.புதூர்

சாண்டில்யேஸ்வரர் சாண்டில்யாகாட்-ம.பி

சாணாயிரமுழமாயிரம்உடையார் தர்மபுரி# 

சாந்தநாதர் புதுக்கோட்டை 

சாம்பசிவமூர்த்தி ஏயீச்சுரம்

சாமவேதீஸ்வரர் திருமங்கலம்# 

சார்ந்தாரைகாத்தஈஸ்வரர் தில்லையாடி

சாரபரமேஸ்வர் திருச்சேறை# 

சிக்கேசர் குடந்தைக்காரோணம்#

சிகாநாதர் இருகூர், குடிமியான்மலை

சித்தநாதர் திருநறையூர்# 

சித்தநாதீஸ்வரர் பாப்பான்குளம்

சித்தநாதேஸ்வரர் திருநறையூர்# 

சித்தலிங்கேசுவரர் குறிச்சி, தருமலிங்கமலை

சித்தீசுவரர் துடுப்பதி

சித்தேஸ்வரர் சாத்தனூர், தர்மபுரி-தகடூர்# 

சிதம்பரேசுவரர் இலுப்பூர், பொய்யாமணி, கல்லிடைகுறிச்சி, கள்ளக்குறிச்சி#, திருவதிகை#, கூவத்தூர்

சிந்தாமணீசுவரர் நன்னியூர், புகலூர், திருப்புகலூர்

சிந்தாமணிநாதர்(சு). வாசுதேவநல்லூர்

சிம்மபுரீசுவரர் கருப்பத்தூர்

சிவக்குருநாதசுவாமி சிவபுரம்

சிவக்கொழுந்தீசர் திருத்தினைநகர், திருப்பாதிரிப்புலியூர்#, திருசக்திமுற்றம்# 

சிவகிரிமார்த்தாண்டேசுவரர் இரணியல்

சிவசைலநாதர் ஆழ்வார்குறிச்சி

சிவபுரநாதர் சிவபுரம்

சிவபுரீஸ்வரர் சிவபுரம்

சிவராஜேஸ்வரர் கொங்கன் கடற்கரை-கண்பத்ரிகோவில் அருகில்

சிவலேகநாயகர் திருவாவடுதுறை

சிவலோகநாதர் கானாடுகாத்தான். ,கீரனூர்

சிவாங்கரேஸ்வரர் திருத்தினைநகர்

சிவாயபுரீசுவரர் சிவாயம்

சிவானந்தேஸ்வரர் திருக்கள்ளில்# , பேனுபெருந்துறை

சிறகிலிநாதர் இறகுசேரி

சிறுகுடியீசர் சிறுகுடி/சிறுபிடி

சிஷ்டகுருநாதேஸ்வரர் திருத்துறையூர்#

சீதாலிங்கேஸ்வரர் பாகலி(கர்நாடகா)

சீராளேஸ்வரர் மாத்தூர் 

சுக்கிரீஸ்வரர் காஞ்சி#-அரக்கோணம்சாலை, குரக்குத்தளி

சுகந்தபரிமளேசுவரர் திருமணஞ்சேரி

சுத்தரத்னேஸ்வரர் திருமாந்துறை#

சுந்தரபாண்டீசுவரர் அரியக்குடி, மேலக்கரிவலங்குளம் 

சுந்தரமகாலிங்கசுவாமி(சு) ஆயக்குடி

சுந்தரேசன் மணக்குடி

சுந்தரேசுவரர் அரிமழம்., காரைக்குடி, சின்னசேலம், தேவகோட்டை, திருவேட்டக்குடி, நம்பிபுரம், பத்தமடை, பாரியூர்#, விளாத்திகுளம், இறச்சகுளம், குண்டையூர், குளித்தலை#, குளிப்பிறை, கோச்சடை, கோவூர்/திருமேனீச்சுரம்#, தாமரைக்குளம், தோகைமலை, துவரிமான், நத்தம்பட்டி, நல்லம்பல், பரமக்குடி#, பாசூர், பெரியகுளம், மன்னாடிமங்கலம், மருதூர், டிவீசுவரம், வி.சூரக்குடி, விடதகுளம் 

சுனைகண்ட லிங்கேஸ்வர் எதிர்கோட்டை

சுயம்புநாதர் திருவிளையாட்டம், நரசிங்கன்பேட்டை#, முள்ளந்திரம், புதுக்குடி, பேராளம் 

சுயம்புலிங்கேசுவரர் உவரி 

சுரகரீஸ்வரர் பெரியகாஞ்சி,#

சுவர்ணபுரீஸ்வரர் சாலவாக்கம்

சுவர்ணலட்சுமீசர் செம்பணார்கோவில்

சுவர்ணஸ்தாபனேஸ்வரர் திருசிற்றேமம்

சுழிகேசர் திருசுழியல்

சூத்ரநாதர் கும்பகோணம்

சூர்யகோடீஸ்வரர் கீழ்சூரியமூலை, திருயோகி 

சூரியேசுவரர் குடவாயில்#

சூஷ்மபுரீஸ்வரர் சிறுகுடி

செங்கண்மாலீசுவரர் தையூர்

செக்கநாதர் திருவிடைமருதூர்#

செஞ்சடைநாதர் திருமாலுகந்தன்கோட்டை

செந்நெறியப்பர் திருச்சேறை# 

செம்பொன்பள்ளியார் செம்பணார்கோவில்

செம்மலைநாதர் கீழையூர்

செர்ணகிரீசுவரர் அசிக்காடு

செல்லீஸ்வரர் அந்தியூர்

செவ்வந்தீசுவரர் காஞ்சி-பஞ்சுபேட்டை# , சீராப்பள்ளி

செவிடநாயனார் ஒசூர்-மலைக்கோவில்#

சென்னமல்லீஸ்வர பூங்காநகர்#

சேத்ரபீமாசங்கர் தஹினி-பூனா

சேனாபதீஸ்வரர் குமரக்கோட்டம்#

சேஷபுரீஸ்வரர் திருப்பாம்புரம்

சேஷாசலேசுவரர் நாரல்பள்ளி

சொக்கநாதர் அருப்புக்கோட்டை#, ஆத்தூர், கோரைக்கடவு, கொளிஞ்சிவாடி, திருஆலவாய்#, மன்னார்குடி, மேட்டூர், வி.சூரக்குடி, ஜெயமங்கலம் 

சொக்கநாதேஸ்வரர் அம்மாபேட்டை

சொக்கலிங்கநாதர் திருஆலவாய்#

சொக்கலிங்கர் பழனி/திருவாவிணன்குடி#

சொக்கேசர் திருஆலவாய்#

சொக்கலிங்கேஸ்வரர் . பெரியநாயக்கன்பாளையம்

சொர்ணபுரீசுவரர் அரிசிக்கரைபுத்தூர்#, கூகையூர், தென்பொன்பரப்பி, செம்பணார்கோவில், பொய்கைநல்லுர், பொரவச்சேரி 

சொர்ணமூர்த்தீஸ்வரர் கண்டதேவி

சோமசுந்தரக்கடவுள் திருஆலவாய்#

சோமசுந்தரேசுவரர் மதுரை, கருவாழக்கரை, புவனகிரி

சோமநாதஈசுவரர் போளூர், தர்மபுரி# 

சோமநாதசுவாமி காரைக்கால் 

சோமநாதர் குடந்தைக்காரோணம்# தேவநல்லூர், சோமங்களம்#, விஜயமங்கலம்

சோமேசர் குடந்தைக்காரோணம்#, பழயாறைவடதளி

சோமேசுவரர் அதியமான்கோட்டை, ஒசூர்-ராம்நகர், தண்டுகரமஹபள்ளி, புட்டிரெட்டிபட்டி, குத்தாலம்#, கிருஷ்ணகிரி, மணவாரனபள்ளி, பரூர், ராயக்கோட்டை, சேந்தமங்கலம் 

சோழீசுவரர் அரளிக்கோட்டை, ஆயக்குடி, இளங்கடம்பனூர், ஈரோடு#, இளையான்குடி, கூகையூர், முத்தூர்#, மூலனூர்#, புத்தரிச்சல், வெள்ளக்கோவில்#, கோவை.கோட்டைமேடு, சோங்காலிபுரம், மண்ணூர், பெரியகோட்டை, பாலங்கரை, பெருந்துறை

சோளபுரீசுவரர் சோளிங்கர்

சோளீசுவரர் தோழூர், வெங்கம்பூர், பாக்கம், விக்ரமங்களம்

சோறுடைஈசுவரர் திருபைஞ்சிலி# 

சோனேஸ்வரர் சோங்காலிபுரம்

சௌந்தரநாதர் திருநாரையூர்

சௌந்தரேசுவரர் எட்டுக்குடி, கொடுக்கூர், சைதாப்பேட்டை, திருப்பனையூர், வடநாரையூர், காமரசவல்லி

டாகேஸ்வரர் டாக்கா

ஞானகிரீசுவரர் ஞானமலை

ஞானபண்டிதசுவாமி ஞானமலை

ஞானபரமேஸ்வரர் நாலூர்மாயனம்

ஞானபுரீஸ்வரர் திருஇடைச்சுரம்#, மன்னம்பந்தல்

ஞானேஸ்வர்மௌலி,சித்தேஸ்வர்-ஆலன்ந்தி-பூனா

ஞானலிங்கம் நாகப்பட்டிணம் 

ஞீலிவனநாதர் திருபைஞ்சிலி# 

தடுத்தாண்டஈசன் அதகபாடி 

தந்துபீசுவரர் சோங்காலிபுரம்

தர்ப்பாரண்யேசுவரர் திருநள்ளாறு#

தர்மலிங்கேசுவரர் தருமலிங்கமலை, காஞ்சிபிள்ளையார்பாளயம்# 

தருமபுரீசுவரர் ஈசனூர், மன்னம்பந்தல்/தருமபுரம், பழயாறைவடதளி 

தவக்கொழுந்தீசர் மேல்படப்பை

தவழக்குழைந்தஈஸ்வரநாதர் வானூர்

தவளேஸ்வரர் கட்டாக்-தவளேஷ்வர்

தழுவக்குழைந்தநாதர் திருக்கச்சிஏகம்பம்#

தழுவியமகாதேவர் நாகர்கோவில்/வடசேரி 

தனுநாதர் திருசுழியல்

தஷபுரீஸ்வரர் திருப்பறியலூர்

தாண்டவனேஸ்வரர் மூக்கனூர்

தாந்தோன்றீசுவரர் பெரும்பேர்கண்டிகை, பேளூர், சோழன்பேட்டை, வள்ளிபுரம்

தாயுமானவர் சித்தன்னவாசல், ராப்பூசல்,திருச்சி

தாரணேசுவரர் தாரைக்குடி 

தார்மீகசுவாமி குணசீலம்#

தாருகனேஷ்வரர் திருப்பாராய்துறை#

தாலப்பியேசுவரர் குடவாயில்#

தாலபுரீஸ்வரர் திருப்பனங்காடு#

தாலவனேஸ்வரர் திருப்பனையூர்

தாளேஸ்வரர் திருக்கோலக்கா#

தான்தோன்றீசுவரர் அதிவீரபாண்டியபுரம், ஆக்கூர், பெரியேரி, புனவாசல், நம்பியூர்

தானமதீசுவரர் வேலஞ்சர்

தானுமாலயசுவாமி சுசீந்திரம்#

தானுலிங்கேஸ்வர் தெங்கம்புதூர்

திந்திரிணீஸ்வரர் திண்டிவணம்

தியாகேசர் திருவெற்றியூர்#

தியானலிங்கேசுவரர் ஈசாயோகாமையம்#, பாலடிஜடாமகுடர்#

திரிகடுகைமூன்றீசுவரர் பாப்பாகுடி

திரிசூலநாதர் திரிசூலம்

திரிபுராந்தகர் ராம்பாக்கம், சிறுகரும்பூர் 

திரிபுவனசக்ரவர்தீசுவரர் ஊஞ்சனை

திரியம்கேஸ்வரர் திருயம்பகம்-ஜோ-10/12

திருக்கண்ணீசுவரர் சேத்தூர்

திருக்கண்ணேசுவரமுடையார் விஜயன்குடி 

திருக்கண்மாலீஸ்வரர் கிருஷ்ணராயபுரம்# 

திருக்கருத்தீசுவரர் பாப்பான்குளம்

திருக்காம்பீசுவரர் சூளை

திருக்காமேசுவரர் புலிவலம், வில்லியனூர், முல்லைப்பாடி

திருக்கோளம்பீஸ்வரர் முடிகொண்டநல்லூர்

திருகள்ளீஸ்வரர் திருக்கள்ளில்# 

திருச்சிற்றம்பலமுடையார் சிதம்பரம்#

திருச்சுரமுடையான் திரிசூலம்

திருச்சோபுரநாதர் திருச்சோபுரம்

திருத்தாளமுடையார் திருக்கோலக்கா#

திருத்தூணாண்டார் வந்தவாசி-சீயமங்கலம்

திருந்தீஸ்வரர் திருத்தினைநகர்

திருநல்லம்உடையார் திருநல்லம்

திருநள்ளாற்றீஸ்வரர் திருநள்ளாறு#

திருநாகேசுவரர் தளபதிசமுத்திரம், வளர்புரம், ரங்கசமுத்திரம்

திருநீலகண்டேசுவரர் கயத்தார், காஞ்சிக்கோவில், கெருங்கம்பாக்கம், திருநீலக்குடி#, குள்ளபுரம்

திருநோக்கியஅழகியநாதர் திருப்பாச்சேத்தி

திருப்பயற்றுநாதர் திருபயத்தங்குடி

திருப்பாலைநாதர் திருப்பாலைக்குடி 

திருப்போத்துடையபட்டாரகர் அம்பாசமுத்திரம்

திருமகிழவனமுடையநாயனார் பெருந்தலையூர்

திருமஞ்சனஅழகியதம்பிரான் விரகனூர்

திருமணங்கீஸ்வரர் மேலூர்#

திருமலையப்பர் சிங்காநல்லூர்

திருமறைநாதர் திருவாதாவூர்

திருமாகறலீஸ்வரர் மாகறல்#

திருமாலீசுவரர் இடவை/நஞ்சைஇடையாறு, திருமாதலபாக்கம்

திருமுக்தீஸ்வரர் மணப்பாறை

திருமூலநாதசுவாமி பூவாளூர்

திருமூலநாதர் அம்பாசமுத்திரம்மேற்கு,தென்கரை

திருமெய்ஞானபுரீஸ்வரர் . திருமக்கோட்டை

திருமெய்ஞானம் ஞானபுரீசுவரர்

திருமேற்றளிநாதர் திருக்கச்சிமேற்றளி#

திருமேற்றளீஸ்வரர் திருக்கச்சிமேற்றளி#

திருமேனிநாதர் உரலிப்பட்டி, திருசுழியல்

திருமேனியழகர் திருவேட்டக்குடி, வடகுடி 

திருமேனீஸ்வரர் கோவூர்#

திருவலம்புரநாதர் திருவலம்புரம்

திருவழுதிஈசுவரர் ஏர்வாடி

திருவாகீஸ்வரர் 

திருவாலத்துறைநாதர் ஏனங்குடி 

திருவாலந்துறையார் நன்னிலம்

திருவாலீஸ்வரர் திருவானைக்கோவில், மேல்படப்பை

திருவிலங்கேஸ்வரர் பஞ்சட்டி#

திருவுடைநாதர் மணலி 

திருவெண்ணீஸ்வரம்உடையார் நல்லாடை

திருவேகம்பர் திருக்கச்சிஏகம்பம்#

திருவேங்கிநாதர் முத்தரசநல்லூர்

திருவேள்விக்குடிஉடையார் திருவேள்விக்குடி

திருவேளாலீசுவரம் தர்மபுரி,தகடூர்# 

திலகேசுவரர் தேவிபட்டிணம்-நவபாஷாணம் 

தீம்பாலநாதர் பொன்மனை 

தீபேஸ்வர் பர்மான்காட்-ம.பி

தீர்த்தகிரீஸ்வரன் தீர்த்தமலை

தீர்த்தபாலீஸ்வரர் மயிலாப்பூர்

துயர்தீர்த்தநாதர் ஒமாம்புலியூர்

துளசீஸ்வரர் குளத்தூர்

துறைகாட்டும்வள்ளல் திருவிளநகர் 

தேசநாதீசுவரர் கூத்தப்பாடி 

தேவகுருநாதர் . தேவூர்

தேவநாதர் பெருமிழலை

தேவப்பிரியர் செம்பணார்கோவில்

தேவபுரீஸ்வரர் தேவூர்

தேவாரண்யேசுவரர் நன்னிலம்

தேனீசுவரர் வெள்ளலூர்

தேனுபுரீஸ்வரர் திருபட்டீச்சரம்# 

தைலாப்பியங்கேசர் திருநீலக்குடி#

தோன்றத்துணைநாதர் திருப்பாதிரிப்புலியூர்#

நக்கீரரேஸ்வரர் வெள்ளிக்குறிச்சி-திருப்பாசேத்தி அருகில்

நக்கேஸ்வரர் காளிவடக்கு,கல்கத்தா 

நகுலேஸ்வரர் காளிவடக்கு,கல்கத்தா

நச்சாடைதவிர்த்தருளியநாதர் தேவதானம்

நஞ்சுண்டேஸ்வரர் அரும்புலியூர், காரமடை, சிவன்மலை#, தென்கரைக்கோட்டை, நல்லாத்திபாளயம் 

நட்டாத்தீசுவரர் கொமராபாளயம்

நட்டாற்றீஸ்வரர் காங்கயம்பாளயம்#

நட்டூரமர்ந்தார் பரஞ்சேர்வழி

நடராசர் சிதம்பரம்#,ரவிபுதூர் 

நடராஜசுவாமி நடனசாலை# 

நடனபுரீஸ்வரர் தாண்டவந்தோட்டம் 

நடுதறிநாதர் கோயில்கண்ணாப்பூர்

நடுதறியப்பர் கோயில்கண்ணாப்பூர்

நடேசுவரர் புதுச்சேரி

நந்தீசுவரர் திருநந்திக்கரை, காளிதெற்கு-கல்கத்தா 

நரசிம்மஈசுவரர் தாமல், தியாகமுகச்சேரி

நரம்புநாதர் கருங்குளம்

நரேஸ்வரர் திருநறையூர்# 

நல்லாண்டவர் மணப்பாறை

நவநீதேஸ்வரர் மேலப்பாதி, சிக்கல்#

நாகநாதசுவாமி காரைக்குடி, மணப்பாறை

நாகநாதர் அன்ந்த.ஜோ-8/12 , எழுவன்கோட்டை, கீழப்பெரும்பள்ளம்# ,குடந்தைக்கீழ்க்கோட்டம்# ,திருக்காளச்சேரி, திருநாகேச்சுவரம்#, நயினார்கோயில்#, நாங்குனேரி, முகுந்தன்குடி, நாகப்பட்டிணம், நாகூர், பாதாளேச்சுரம், 

நாகலிங்கேசுவரர் முட்டம்

நாகேச்சுவரசுவாமி குன்றத்தூர்#

நாகேசுவரர் அணைக்கடவு, அலங்கியம், குடந்தைக்கீழ்க்கோட்டம்# ,திருநாகேச்சுவரம்# காவேரிப்பட்டிணம், கீழம்பாடி, சிகரமகனபள்ளி, பூவரசங்குப்பம்#, விஜயமங்கலம், காளிதெற்கு-கல்கத்தா 

நாகேசுவரன் நாகூர்/புன்னாகவனம்

நாமபுரீஸ்வரர் ஆலங்குடி

நாமாஸ்திகேசன் பேராளம்

நாரதீஸ்வரர் காஞ்சி,புத்தேரித்தெரு# 

நாராயனேஸ்வர் நாராயணபுரம்-புனா

நாரிகேளேஸ்வரர் கும்பகோணம்#

நரேஸ்வரர் காளிதெற்கு,கல்கத்தா

நாலுவேதப்பதீசுவரர் பெருங்கடம்பனூர் 

நித்யவினோதஈசுவரர் எடுத்துக்காட்டிசாத்தனூர் 

நிர்ஜரேஸ்வரர் காளிவடக்கு,கல்கத்தா 

நிருதீசுவரர் சிங்கலாந்தபுரம்

நிலையிட்டநாதர் மாகறல்#

நீதீசுவரர் பெரியநெகமம்

நீலகண்டமகாதேவர் பத்மநாபபுரம்

நீலகண்டேசுவரர் இருகூர், மன்னார்குடி, வெங்கரை, திருபைஞ்சிலி# , தளவாய்பட்டிணம், திருநீலக்குடி#,பூரி 

நீலாசலநாதர் இந்திரநீலபருப்பதம்-ருத்ரப்ரயாகை

நீவதான்யேசுவரர் வள்ளலார்கோயில்# 

நூற்றெட்டீசுவரர் பொன்னேரி-சின்னகாவனம்,பெரும்பேடு#

நெய்வேலிநாதர் நெய்வட்டலி

நெல்லி நாதேஸ்வரர் திருநெல்லிக்கா

நெல்லி வனநாதர் திருநெல்லிக்கா

நெல்லையப்பர் பதுமனேரி

நேத்திரார்ப்பணேசுவரர் திருவீழிமழழை

நேத்ரபுரீசுவரர் கிருஷ்ணராயபுரம்# திருக்கண்ணார்கோவில்

பக்தபுரீசுவரர் பாண்டிச்சேரி, வேதபுரி, அகஸ்தீசுவரம், புதுச்சேரி 

பக்தவத்சலர் வாழைப்பந்தல்

பக்தவத்சலேஸ்வரர் திருக்கழுக்குன்றம்

பசவேசுவரர் மேடுகம்பள்ளி, ஆவல்நத்தம்# , பேரிகை, ஜங்கலகடைராம்பட்டி

பசுபதி கரூர்#

பசுபதிநாதர் கரூர்#

பசுபதீஸ்வரர் ஆவூர்பசுபதீச்சுரம், திருத்துறையூர்#, திருநல்லாவூர், கொங்கூர், வரஞ்சரம்

பதரிநாதர் பிரம்மதேசம்.அயனீஸ்வரம்

பாபுல்நாத் பபுல்நாத்-மும்பை

பஞ்சலிங்கேசுவரர் வெள்ளலூர்

பஞ்சலிங்கேஸ்வரர் ஒசூர், வெள்ளியங்கிரி# 

பஞ்சவடீஸ்வரர் ஆனந்ததாண்டவபுரம்

பஞ்சவர்ணேஸ்வரர் திருநல்லூர்

பஞ்சாட்சரநாதர் கூகையூர் 

பட்சீஸ்வரர் மாமண்டூர்,வந்தவாசி-எறும்பூர்

பட்டீச்சுவரர் திருபட்டீச்சரம்# 

பட்டீஸ்வரர் பேரூர்#

படம்பக்கநாதர் திருவெற்றியூர்#

படவலிங்கேஸ்வரர் ஹம்பி

படிக்காசளிநாதர் அரிசிக்கரைபுத்தூர்#

பதங்கீஸ்வரர் பாலூர் 

பதஞ்சலிநாதர் திருக்கானாட்டுமுள்ளூர்

பத்ராஸ்வன் அமர்கண்ட்.சோன்பத்ராநதி-ம.பி

பத்திரிக்காபரமேஸ்வரர் திருஏடகம்

பத்மகிரீஈஸ்வரர் திண்டுக்கல்#

பரசுநாதர் முழையூர் 

பரசுராமேஸ்வரம் பள்ளூர் 

பரத்வாஜேஸ்வர் கோடம்பாக்கம்

பரமேசுவரர் அரசூர், சங்கராண்டாம்பாளையம், குனியமுத்தூர், பரமத்தி, பனங்குடி, பாலக்கோடு 

பரமேசுவரன் பஞ்சமாதேவி

பர்வதகிரீசுவரர் குண்றாண்டார்கோவில்

பராய்துறைநாதர் திருப்பாராய்துறை#

பரிதீஸ்வரர் காஞ்சி-பஞ்சுபேட்டை# 

பரிந்துகாத்தவர் மாகறல்#

பலபத்திரராமேஸ்வரர். காஞ்சி.திருமேற்றளிதெரு#

பலாசவனநாதர் நாலூர்#

பவநாசர் பவநாசம்

பவானிநாதர் முத்தலாபுரம்

பவானிவல்லபன் பேராளம்

பவிஷ்யேசுவரர் திருப்புகலூர்.வர்த்தமானீச்சரம்

பழம்பதிநாதர் அன்னவாசல் திருப்புனவாயில்#, 

பழமறைநாயகர் பவநாசம்

பளிங்கீஸ்வரர் வெள்ளித்திருப்பூர்

பண்ணிசைச் சொக்கன் பரமக்குடி 

பன்னாகவனநாதர் . திருப்புகலூர்

பனேஸ்வரசுவாமி பனேஸ்வர்-புனா

பாகண்டேஸ்வரர் பாகமண்டல்(தலைக்காவேரி)

பாகம்பிரியாதான் அவல்பூந்துறை#

பாகிருதீசுவரர் பழங்கோயில்

பாசுபதநாதர் திருவிக்குளம்

பாசுபதேஸ்வரர் திருவிக்குளம்

பாடலேசவரர் திருப்பாதிரிப்புலியூர்#

பாண்டவேசுவரர் திருஅன்னியூர்

பாண்டீசுவரர் . மதுராந்தகம்

பாண்டுவனேஸ்வரர் தேவபாண்டலம்

பாணபுரீஸ்வரர் கும்பகோணம்#

பாணேசுவரர் பாணாவரம், பேளூர்-கல்கத்தா 

பாதாளஈசுவரர் வாகைக்குளம்,பூரி

பாம்பீசர் திருப்பாம்புரம்

பாம்புரநாதர் திருப்பாம்புரம்

பாம்புரீஸ்வரர் திருப்பாம்புரம்

பாம்புரேசர் திருப்பாம்புரம்

பார்க்கபுரீஸ்வரர் அச்சிறுபாக்கம்# 

பார்க்கவேஸ்வரர் மாங்காடு#

பாரத்தழும்பர் மாகறல்#

பார்வதீசுவரர் இஞ்சிக்குடி, அம்பகரத்தூர்

பாரிஜாதவனாதீசர் திருப்பாச்சேத்தி

பால்வண்ணநாதர் திருவாண்மியூர்#

பால்வண்ணநாதேஸ்வரர் திருக்கழிப்பாலை

பால்வெண்ணீஸ்வரர் பட்டாலியூர்

பாலேசுவரஸ்வாமி. திருத்தழையூர் 

பாலைவனநாதர் திருப்பாலத்துறை

பாலைவனேஸ்வரர் திருப்பாலத்துறை

பாஸ்கரபுரீஸ்வரர் திருச்செங்காட்டாங்குடி

பிச்சாலீஸ்வரர் ஆரணி

பிரகதீசுவரர் கங்கைகொண்டசோழபுரம், பெருவளநல்லூர்

பிரகாசநாதர் நன்னிலம்

பிரசன்னசூடநாதர் பாகலூர்

பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர் எடப்பாடி

பிரணவபுரீஸ்வரர் ஒமாம்புலியூர்

பிரணவவியாக்ரபுரீஸ்வரர் ஒமாம்புலியூர்

பிரணவேஸ்வரர் பேனுபெருந்துறை

பிரமநாயகர் திருநீலக்குடி#

பிரமபுரீசர் திருவெண்டுறை

பிரம்மபுரீச்சுவரர் திரிசூலம்

பிரம்மபுரீசுவரர் அன்பில்#, அம்பர்பெருந்திருக்கோயில், இராமநாதபுரம், திருக்கடவூர்மாயாணம், திருக்கோளிலி, திருசாத்தமங்கை, திருச்செங்காட்டாங்குடி ,சிவபுரம், திருப்பாச்சிலாச்சிராமம்#, போழக்குடி, மருதாந்தநல்லூர், வடபாதி, வைகல்மாடக்கோயில்

பிரமரேஸ்வரர் திருவெண்டுறை

பிரமாண்டேஸ்வரர் திருஇடைச்சுரம்#

பிரளயகாலேசுவரர் உத்திரகோசமங்கை#

பிரளயநாதர் சோழவந்தான்

பிரளயவிடங்கர் திருசுழியல்,, கானூர்

பிருகுநாதர் குடவாயில்#

பீமேசர் ஒசூர்-ராம்நகர்

பீமேசுவரர் இலுப்பூர், ஓமந்தூர், பூமாந்தஹள்ளி, நிலகுண்டா(கர்நாடகா)

பீரமபுரீஸ்வரர் ஏனாநல்லூர் 

புத்திரதியாகர் திருவாவடுதுறை

புத்ரகாமேஷ்டீசுவரர் ஆரணி

புரந்தீசுவரர் காக்காவேரி 

புராதனேஸ்வரர் திருவியலூர்

புலீஸ்வரர் மேலச்செல்வனூர்

புலேஸ்வரஸ்வாமி புலேஸ்வர்-புனா

புவனேசுவரர் பொன்பேத்தி, திருசுழியல்

புற்றிடங்கொண்டார் திருவெற்றியூர்#, மாகறல்#

புற்றிடங்கொண்டீசுவரர் ஒத்தக்கால்மண்டபம் 

புன்னாகபரமேஸ்வரர் பன்னத்தெரு

புன்னாகேசுவரர் புன்னாகவனம், மூவலூர்#

புன்னைவனநாதர் திருவேட்டக்குடி

புனுகீசுவரர் கூறைநாடு, மயிலாடுதுறை 

புஷ்பகிரீஸ்வரர் பம்மல்

புஷ்பரதஈஸ்வரர் ஞாயிறு#

புஷ்பவனநாதர் அவல்பூந்துறை#, புன்னம், பூவனூர்

புஷ்பவனேஸ்வரர் அரிகேசவநல்லூர்

பூகைலேசுவரர் திருவாவடுதுறை

பூதலிங்கசாமி பூதபாண்டி

பூதேஸ்வரர் திருப்புகலூர்.வர்த்தமானீச்சரம், திருவடமதுரை-மதுரா 

பூமீசுவரர் மரக்காணம், திருசுழியல், திருநல்லம் 

பூமிநாதர் திருநல்லம், செவலூர், பாப்பாகுடி, வீரவநல்லூர்

பூமேசுவரர் ஆளப்பிறந்தான்

பூலோககைலாசநாதர் கழுக்காணிமுட்டம் 

பூவனநாதர் கோவில்பட்டி#

பூவேந்தியநாதர் கோயில்மாரியூர்#

பெரியாண்டவர் திருநிலை(செங்கல்பட்டு)

பெரியஉடையார் மானூர்#

பெரியண்ணன் கொள்ளிமலைசிகரம் 

பெரியாண்டேஸ்வரர் திருநல்லூர்

பெருங்கேடிலியப்பர் அவிநாசி#

பெருவயல்நாதர் பெருவயல் 

பெருவிலாசொக்கநாதர் கீழ்ப்புத்தேரி

பெருவுடையார் கங்கைகொண்டசோழபுரம்

பென்னம்பலநாதர் சிலாத்தூர்

பைரவநாதர் மேலப்புத்தூர் 

பைரவேசுவரர் வலங்காமுடி

பொன் வைத்தநாதர் திருசிற்றேமம்

பொன்பரப்பியஈசுவரமுடையார் கூகையூர் 

பொன்மலைநாதர் தேவிகாபுரம்

பொன்லிங்கேஸ்வரர் பொன்நகர் 

பொன்வசிநாதர் இலுப்பூர் 

பொன்வளர்ச்சிநாதர் இலுப்பூர் 

பொன்னீஸ்வரர் அகரம்

போதியம்பலவாணர் திருவாவடுதுறை

போற்றீசுவரர் போத்தனூர் 

போஜேஸ்வர் போஜ்பூர்(ம.பி)

மகம்வாழ்வித்தவர் மாகறல்#

மகாகாளநாதர் கீழ்மாங்குடி 

மகாகாளேஸ்வரர் உஜ்ஜெயின்-ம.பி.-ஜோ3/12, பழையனூர், பெரியகாஞ்சி,#

மகாதாண்டவேசுவரர் திருவாவடுதுறை

மகாதேவர் அகரபொம்மபாளையம் ஒழுகினசேரி/உலகமுழுதுடையான்சேரி, கப்பலாங்கரை, கூத்தநல்லூர், சங்கம்பட்டி,, திக்குறிச்சி, திற்பரப்பு, திருவிதாங்கோடு, திருமலை, பறக்கை, நெரிஞ்சிப்பேட்டை, பேளுக்குறிச்சி, பொன்மனை, மேலாங்கோடு, வெம்பனூர் 

மகாதேவன் இறச்சகுளம் 

மகாபலேஸ்வரர் நாகம்பள்ளி

மகாலட்சுமீசர் திருநின்றியூர்

மகாலிங்கேசுவரர் தவசிமடை, திருப்புனவாயில்#, திருவிடைமருதூர்#, மேலச்செவல்

மகாளேஸ்வரர் திருஇரும்பைமாகாளம்#

மஹாருத்ராக்ஷவர் பழையமஹாபலேஸ்வர்-புனா

மஹாகாளேஸ்வரர் டார்ஜிலிங்

மகிமாலீஸ்வரர் ஈரோடு#

மகிழவனநாதர் பெருந்தலையூர்

மகிழவனேசுவரர் கோகர்ணம்#

மகிழீசர் பெருந்தலையூர்

மகுடேஸ்வரர் திருபாண்டிக்கொடுமுடி#

மகேந்திரகிரிநாதர் திருகுறுங்குடி 

மகேஷ்மூர்த்தி எலிபெண்டா-மும்பை

மங்கலங்காத்தவர் மாகறல்#

மங்கலநக்கர் திருவேள்விக்குடி

மங்களநாதர் சிறுகுடி

மங்களபுரீஸ்வரர் திருச்சோபுரம்

மங்களேசுவரர் உத்திரகோசமங்கை#

மச்சேஸ்வரர் காஞ்சி 

மணக்கோலநாதர் திருசுழியல்

மண்ணீசுவரர் மணவாரனபள்ளி

மணத்துணைநாதர் வலிவலம்

மணவாளநம்பி திருவேள்விக்குடி

மணவாளநாதர் நெடுங்களம் 

மணவாளேஸ்வரர் திருவேள்விக்குடி

மணிகண்டேசுவரர் கீழ்மாத்தூர், தாதாபுரம், திருமால்பூர், காஞ்சிதிருகச்சிநம்பிதெரு##

மத்யபுரீஸ்வரர் மணவாசி, பரஞ்சேர்வழி

மத்யார்ஜுனர் இலுப்பூர் 

மத்யார்ஜுனேசுவரர் பெருங்கடம்பனூர், ராஜேந்திரம், பட்டவாய்த்தலை 

மதயானேஸ்வரர் எதிர்கொள்பாடி

மதுவனேஸ்வரர் திருவெண்டுறை

மந்தரவனேஸ்வரர் திலைப்பதி

மந்திரநாதர் திருப்பாலைக்குடி 

மந்திரபுரீஸ்வரர் . திருச்செங்காட்டாங்குடி

மந்தேஸ்வரர் மண்டபள்ளி(ஆந்திரா)

மயூரநாதர் மயிலாடுதுறை#, பெத்தவநல்லூர்

மரகதநாதர் திருஈங்கோய்மலை#

மரகதாசலேசுவரர் திருஈங்கோய்மலை#

மரகதீசுவரர் பச்சைமலை# , புன்னம்

மருங்கீசர் திருந்துதேவன்குடி

மருத்துவலிங்கம் பவானி#

மருதவனேஸ்வரர் திருவிடைமருதூர்#

மருதவாணர் திருவிடைமருதூர்#, ராஜேந்திரம் 

மருந்தீசர் திருவாண்மியூர்#, திருக்கச்சூர்#, பெரியமருதுபட்டி

மல்லாண்டேசுவரர் நத்தம்

மல்லிகார்ஜுனசுவாமி பர்வதமலை

மல்லிகார்ஜுனர் கீரனூர், தர்மபுரி-தகடூர்# 

மல்லிகார்ஜுனேசுவரர் வடியம்

மல்லிகேஸ்வரர் வடசென்னை#

மல்லீசுவரர் திருமழவாடி மயிலாப்பூர், ரங்கமலை

மல்லேசுவரர் நாரல்பள்ளி

மலைக்கொழுந்தீசுவரர் செங்கிரை, மலைக்கோயில்/பழனி# , திருபாண்டிக்கொடுமுடி#

மலைமருந்தீஸர் ஏரியூர்

மழவுடையார் மடிப்பாக்கம்

மன்மதபரமேஸ்வரர் வரதம்பட்டு

மன்மதீசுவரர் குத்தாலம்# 

மன்னீசுவரர் அன்னூர்

மனோக்ஞநாதசுவாமி திருநீலக்குடி#

மனோன்மணீசுவரர் விஜயநாராயணம்

மாகாளநாதர் திருஇரும்பைமாகாளம்#

மாகாளமுடையார் திருஇரும்பைமாகாளம்#

மாகாளேஸ்வரர் அம்பர்மாகாளம்

மாசிலாமணிநாதர் திருவாவடுதுறை

மாசிலாமணீசுவரர் தரங்கம்பாடி, திருவாவடுதுறை

மாணிக்கஈசர் ஐயர்மலை#, தாதாபுரம் 

மாணிக்கவண்ணர் திருமருகல்

மாணிக்கவரதர் திருமாணிக்குழி#

மாத்ருபூதேசுவரர் சித்தன்னவாசல் 

மாதவிவனேஸ்வரர் திருக்கருகாவூர்# 

மாதீசுவரர் நன்னகலமங்கலம்

மாதேசுவரர் குந்தகம்

மாந்தீசுவரர் மாம்பாடி, வள்ளிஇரைச்சல்

மாமுண்டி மணப்பாறை

மாயபாண்டீசுவரர் மேல்மங்கலம் 

மார்க்கசகாயேசுவரர் புன்னாகவனம், மூவலூர்#

மார்கண்டேஸ்வர் பூரி

மாற்றறிவரதர் திருப்பாச்சிலாச்சிராமம்#

மான்பூண்டிசுவாமி மணப்பாறை

மானேந்தியப்பர் கல்லிடைகுறிச்சி

மிருகண்டீசுவரர் திருமாந்துறை#,திருமணல்மேடு, மார்கண்டேயர்கோவில்
மிழழையீசுவரர் மொழையூர்

மிஷ்கலங்கமகாதேவர் பாவ்நகர்-கோலியாக் கடற்கரை
முக்கீஸ்வரர் உப்புவேலூர் 

முக்தபுரீஸ்வரர் . திருபயத்தங்குடி

முக்தியாசர் திருவாவடுதுறை

முக்தீஸ்வர் திலைப்பதி, மதுரை,ஐராவதநல்லூர், மேலப்பாதி, பேரையூர், புவனேஷ்வர்-ஒரிஸா

முகம்மலர்ந்தநாதர் பிடாரியூர்

முடித்தழும்பர் ஐயர்மலை# 

முத்தீச்சுவரர் மதுரை,ஐராவதநல்லூர், ஆத்தூர்நதிப்புறம், எடமிச்சி

முத்துராமலிங்கசுவாமி இராமநாதபுரம்

முப்புராரீஸ்வரர் காஞ்சி,புத்தேரி#

முயற்சிநாதர் திருமீயச்சூர்

முருகநாதசுவாமி திருமுருகன்பூண்டி#

முருகநாதேஸ்வரர் திருமுருகன்பூண்டி#

முல்லைக்கானமுடையார் அச்சிறுபாக்கம்#
 
முல்லைவனநாதர் திருக்கருகாவூர்# 

முனிமுக்தீஸ்வரர் சின்னதாராபுரம்

மூலதானத்துபரமேஸ்வரர் பெரம்பலூர்

மூலநாதசுவாமி பாகூர்

மூலிகைவனேஸ்வரர் திருந்துதேவன்குடி

மூவேந்தரீசுவரர் நசியனூர்

மெய்ப்பொருள்நாதசுவாமி கோவிலூர்,

மெய்ப்பொருள்நாதர் மொடக்கூர்

மேகநாதர் திருமீயச்சூர்

மொக்கணீசுவரர் கூளேகவுண்டன்புதூர் 

யக்னேஸ்வரர் காளிதெற்கு-கல்கத்தா 

யக்ஞோபவிதேசுவரர் கும்பகோணம்

யமேஸ்வர் பூரி

யாழ்முரிநாதர் தருமபுரம்

யோகேஸ்வரர் காளிவடக்குகல்கத்தா 

யோகவனேஸ்வரர் திருப்பழுவூர்

யோகானந்தீஸ்வரர் திருவியலூர்

ரத்னகிரீஸ்வரர் திருமருகல், முத்தரசநல்லூர்

ரத்னகீரீசர் ஐயர்மலை# 
ரதீசுவரர் திருஅன்னியூர்

ரவினேஷ்வர்சிவா தியோகர்(ராஞ்சி)

ரவீசுவரர் வாங்கல்

ரஜதகீரிஸ்வரர் திருத்தெங்கூர்

ராகவேசுவரர் தெரிசனம்கோப்பு

ராமநாதசுவாமி திருநறையூர்# 

ராமநாதர் திருராமேஸ்வரம்

ராமநாதஸ்வாமி பெரியகாஞ்சி,#

ராமலிங்கசுவாமி ஜடாயுபுரம், பாபநாசம்#

ராமலிங்கர் செண்பகராமநல்லூர், பணகுடி, பெரியநெகமம்

ராமலிங்கேஸ்வரர் அம்பிகாபுரம், இடுகம்பாளையம், கீழாம்பி, திம்மராஜம்பேட்டை, தேனாம்பேட்டை, கோவை,ராஜவீதி.#,

ராஜராஜேசுவரர் கருவாழக்கரை 

ராஜேந்திரசோழீசுவரர் அறந்தாங்கி, ஒழுகினசேரி, பெரியகுளம்

ராஜேஸ்வர்மஹாதேவ் பரலி.கந்திபூர்.சரஸ்வதிநதி-ஒளரங்காபாத்
ரிண்முக்தேஸ்வர் குக்கர்ராம்ட்-ம.பி

ரிஷபுரீசுவரர் மேலச்சேவூர்

ரிஷிபுரீஸ்வரர் திருவிடைமருதூர்

ரிஷிபுரேசர் ஆப்புடையார்கோவில்

ருத்ரகோடீஸ்வரர் திருக்கழுக்குன்றம்

லட்சுமிவரதசுந்தரேஸ்வரர் திருப்பாச்சேத்தி

லவபுரீஸ்வரர் விளாங்காடுபாக்கம் 
லஷ்மிபுரீஸ்வரர் திருநின்றியூர்

லிங்கராஜ் புவனேஷ்வர்-ஒரிஸா

லிங்கேஸ்வரர் மைலாரா(கர்நாடகா)

லிங்கநாதபரமேஸ்வரர் சூரிச்,சுவிட்சர்லாந்து

லிகுசாரண்யேஸ்வரர் திருஅன்னியூர்
லோக்நாத் புவனேஷ்வர்

லோகனாதர் பூரி

வடமூலேஸ்வரர் திருப்பழுவூர்

வடவாரண்யேசுவரர் திருவாலங்காடு.# 

வடஜம்புநாதர் சுனைக்கோவில்#

வடுகநாதர் ஆண்டார்கோயில்# 

வடுகீஸ்வரர் ஆண்டார்கோயில்# 

வடுகூர்நாதர் ஆண்டார்கோயில்# 

வந்தருளீசுவரர் அமராவதிபுதூர்

வம்சோத் தாரகஈசுவரர் பெருங்களுர்

வரகிரீசுவரர் மொடக்குறிச்சி

வரகுணபாண்டீசுவரர் ராதாபுரம்/ராஜராஜபுரம்

வர்த்தமானேஸ்வரர் . திருப்புகலூர். வர்த்தமானீச்சரம்

வரமூர்த்தீஸ்வரர் அரியதுறை

வராகமுக்தீசுவர் திருப்பன்றிக்கோடு

வருணீஸ்வரர் அரூர்

வழிகாட்டும்வள்ளல் புன்னாகவனம், மூவலூர்#, வள்ளலார்கோயில்# 

வளர்மதீசுவரர் நீர்ப்பழனி

வன்னீசுவரர் கடலாடி,வன்னியூர்

வன்னீஸ்வரர் அரூர்

வான்மீகநாதர் திருப்பாச்சேத்தி

வஜ்ரபாணீசுவர் ஒருவந்தூர்

வஸ்ததம்பபுரீஸ்வரர் கோயில்கண்ணாப்பூர்

வாக்குவள்ளல் பெருஞ்சேரி

வாகீசமகாதேவர் கொளப்பாக்கம்

வாகீசுவரமுடையார் மலையடிப்பட்டி

வாகீசுவரர் பெருஞ்சேரி/தருகாவனம், பாடலூர் 

வாகீஸ்வரசுவாமி பெருஞ்சேரி/தருகாவனம்

வாராகீஸ்வரர் தாமல்

வாஞ்சிலிங்கேஸ்வரர் ஸ்ரீவாஞ்சியம்

வாஞ்சிநாதேஸ்வரர் . ஸ்ரீவாஞ்சியம்

வாதபுரீஸ்வரர் திருவாதாவூர்

வாமனபுரீஸ்வரர் திருமாணிக்குழி#

வாய்மூர்நாதர் திருவாய்மூர்

வாழவந்தீசர் பருத்திபட்டு

வாலவனேஸ்வரர் இளங்ககாடு

வாலீசுவரர் சேவூர், ஏகனாம்பேட்டை, குரங்கனில்முட்டம்#, திருமாநிலையூர், மயிலாப்பூர்

வான் மீகாசலேசர் குடவாயில்#

வானதீஸ்வரர் வாணகரம்#

வான்மீகநாதர் ஒத்தக்கால்மண்டபம், திருப்போரூர்# 

விக்ரமசோழீசுவரர் சுரைக்காயூர், பெருஞ்சேரி

விக்ரமபாண்டீசர் சோழபுரம், வீரவநல்லூர்

விகிர்தநாதேஸ்வரர் வெஞ்சமாக்கூடல்#

விசவநாதர் அகவயல், எழுவன்கோட்டை, சர்க்கார்சாமக்குளம், சோங்காலிபுரம், தட்டாத்திமூலை, திருப்பழுவூர், நாகப்பட்டிணம், மகாதேவபட்டிணம், வடுகசேரி, வைகல்மாடக்கோயில், பாலசமுத்திரம், பத்தமடை

விசுவாமித்ரமகாலிங்கசுவாமி விஜயாபதி 

விசுவேசர் கும்பகோணம்# 

விடங்கீசர் குண்டடம்

விஜயவிடேங்கேசுவரர் இளங்காடு

வித்தகவாதீசுவரர் விளக்கேத்தி

வியாக்ரபுரீஸ்வரர் திருவேங்கைவாசல், புலியூர், ராவத்தநல்லூர், புலிப்பாக்கம், வடசிற்றம்பலம்

விரிஞ்சீசுவரர் எண்கண்#

விருத்தபுரீசுவரர் அன்னவாசல், திருப்புனவாயில்#, 

விருந்திட்டஈஸ்வரர் திருக்கச்சூர்#

விருந்திட்டவரதர் திருக்கச்சூர்#

விருந்தீஸ்வரர் வடமதுரை

விருப்பாட்சிநாதர் நரிக்குடி

விருப்பாட்சீவரர் கீழமங்கலம்

விருபாஷர் பாகலி(கர்நாடகா)

விருபாஷீஸ்வரர் மயிலாப்பூர்

வில்லீஸ்வரர் இடிகரை 

வில்வவனநாதர் மஞ்சக்குடி

வில்வவனேஸ்வரர் திருக்கடையூர்#

வில்வாரண்யேசுவரர் கடயம், திருநீலக்குடி#, திருவியலூர்,

விழியழகீசர் திருவீழிமழழை

விஸ்வநாதர் ஆவல்நத்தம்#, குன்றத்தூர்#, கோபிசெட்டிபாளையம், திருவிடைமருதூர், தேப்பெருமாநல்லூர், பார்த்திபனூர், பாண்டமங்கலம், புலிக்கால், வாகைகுளம் 

விஷ்ணுலிங்கேஸ்வரர் பாகலி(கர்நாடகா)

விஷமங்களேஸ்வரர் பெரம்பலூர்

வீரகேசுவரர் பட்டணம்

வீரசம்புகேசுவரர் ஆத்துவம்பாடி

வீரசேகரசுவாமி சாக்கோட்டை

வீரட்டநாதர் திருவதிகை#

வீரட்டானேஸ்வரர் திருவிற்குடி

வீரட்டேசர் வழுவூர், திருப்பறியலூர், திருவதிகை#, கீழ்படப்பை

வீரபத்திரர் நாமகிரிப்பேட்டை 

வீரபாண்டீஸ்வரர் மூக்கணாங்குறிச்சி 

வீரமார்த்தாண்டேசுவரர் அம்பாசமுத்திரம்

வெண்காட்டீசர் மதுராந்தகம்

வெண்டுறைநாதர் . திருவெண்டுறை

வெண்ணெய்நாதர் சிக்கல்#

வெண்ணெய்ப்பிரான் சிக்கல்#

வெள்ளந்தாங்கீசுவரர் கண்டபாளயம்

வெள்ளிமலைநாதர் திருத்தெங்கூர்

வெள்ளியங்கிரிஆண்டவர் பூண்டி#

வெள்ளியங்கிரிநாதர் வெள்ளியங்கிரி#

வெள்ளீஸ்வரர் மயிலாப்பூர்,மாங்காடு#

வேங்கீஸ்வரர் வடபழனி#

வேங்கைநாதன் திருவேங்கைவாசல்

வேடரூபர் திருவேட்டக்குடி

வேதகிரீஸ்வரர் ஊரட்சிக்கோட்டை#, திருக்கழுக்குன்றம்

வேதபுரீசுவரர் ஆரணி, பாண்டிச்சேரி, வேதபுரி, அகஸ்தீசுவரம், புதுச்சேரி, சாட்டியக்குடி, திருவாண்மியூர்#, திருவேற்காடு#, தேரழுந்தூர்#, மடிப்பாக்கம், விரிஞ்சையூர் 

வேதேஸ்வரர் திருநறையூர்# 

வேழுபுரீச்சுவரர் அம்பாசமுத்திரம்

வேள்வீஸ்வரர் வளசரவாக்கம்#

வேற்காட்டீசர் திருவேற்காடு#

வேணீஸ்வர் மகாதேவ் சோம்நாத்

வைகல்நாதர் வைகல்மாடக்கோயில்

வைத்தியநாதர் பரலி-ஜோ-5/12, வேலப்பநாயக்கன்வலசு

வைத்தீஸ்வரன் பூந்தமல்லி#

வில்வேஸ்வர் பூரி

ஜ்வாலேஷ்வர் ஜோஹிலாநதி-ம.பி

ஜகதீசவரர் மணல்மேல்குடி காளிதெற்கு-கல்கத்தா 

ஜட்லீஸ்வரர் காளிவடக்கு,கல்கத்தா

ஜட்னேஸ்வரர் காளிவடக்கு,கல்கத்தா 

ஜடாயுபுரீஸ்வரீர் திருமலைராயன்பட்டினம்

ஜடாசங்கர் பஞ்ச்மடி.மஹாதேவ்மலை (ம.பி)

ஜடாதீஸ்வரர் தளியல் (திருவட்டாறு)

ஜடேசுவரர் பரமத்தி 

ஜமதக்னீஸ்வரர் உடையவர்தீயனூர்

ஜம்புகேஸ்வரர் நார்த்தாமலை,செம்பாக்கம் 

ஜம்புநாதேசுவரர் கழுகுமலை,கீழசேவூர்

ஜலகண்டேஸ்வரர் காவேரிபுரம் 

ஜலநாதேஸ்வரர் திருமாற்பேறு#,

ஜலேஸ்வரர் காளிதெற்குகல்கத்தா 

ஜனகபுரீஸ்வரர் தென்கரை

ஜெகதீஸ்வரர் பர்கூர்

ஜெகந்நாதர் திருவெற்றியூர்#

ஜெய்மல்ஹர் ஜெஜூரி-புனா

ஜெயங்கொண்டநாதஈசுவரர் பாச்சல்

ஜெயந்தீசுவரன் அழகியபாண்டியபுரம், தாழகுடி, வள்ளியூர்

ஜெயம்கொண்டசோழீஸ்வரர் மன்னார்குடி/வியாசர்புரம்

ஜெயம்கொண்டநாதர் மன்னார்குடி/வியாசர்புரம்

ஜெயம்கொண்டீஸ்வரர் நத்தக்காடையூர்
ஷம்புலிங்கேஸ்வரர் குந்கோல்(ஹூப்ளி)

ஸ்தம்பேஸ்வரர் வந்தவாசி-சீயமங்கலம்

ஸ்திரவாசபுரீஸ்வரர் அச்சிறுபாக்கம்# 

ஸ்வேதாரண்யேசுவரர் மதுராந்தகம்

ஹரேஸ்வர்ஷிகா தெஹூ-பூனா

ஹேமவிருத்தீசுவரர் இலுப்பூர் 

ஸ்ரீகாரனேஸ்வரர் புதுகுப்பம்