Sadaya Nayanar

சடைய நாயனார்

“என்னவனாம் அரனடியே அடைந்திட்ட சடையன் அடியார்க்கும் அடியேன்” – திருத்தொண்டத் தொகை.

சடைய நாயனார்
பெயர்: சடைய நாயனார்
குலம்: ஆதி சைவர்
பூசை நாள்: மார்கஇசைழி திருவாதிரை
அவதாரத் தலம்:திருநாவலூர்
முக்தித் தலம்:திருநாவலூர்
திருநாவலூரிலே ஆதிசைவ மரபிலே தோன்றியவர் ‘சடையனார். இவர் இசைஞானியாரை மணந்து உலகமெலாம் மெஞ்ஞான ஒளியைப் பரப்பும் நம்பியாரூரரை மகவாகப் பெற்றுத் தந்த பெருமை உடையவர்.

நுண்பொருள்
சிவதொண்டர்க்குத் தந்தையாம் பேறுபெற்றோர் சிவப்பேறு பெற்றோரே.
சடையனார் நாயனார் குருபூசை: மார்கழித் திருவாதிரை.