சுந்தர காண்டத்தை பாராயணம் செய்வது மனதுக்கு நிம்மதி, தைரியம் தரும். நோயுற்றவர்கள், குழந்தைகளின் திருமணச் செலவு போன்ற இக்கட்டான நிலையில் உள்ளவர்களும், வரன் தேடுபவர்களும் இதைப் படித்தால் அல்லது கேட்டால் உரிய பலன் கிடைக்கும் என்பது இந்துக்களின் தொன்ம நம்பிக்கையாகும்.
நிறைவேற வேண்டிய செயல்கள்:
பாராயணம் செய்ய வேண்டிய காண்டம்
திருமணமாகாதவர் களுக்கு திருமணம் நடக்க
பால காண்டம்
குழந்தை யில்லாதவர் களுக்கு குழந்தை உண்டாக
பால காண்டம்
பிள்ளை திருந்தி வாழ்ந்திட
அயோத்யா காண்டம்
எடுத்த செயல் வெற்றி பெற
அயோத்யா காண்டம்
அரசு சார்ந்த செயல் நடக்க
அயோத்யா காண்டம்
கெட்ட சக்திகள் அகல
சுந்தர காண்டம்
செல்வம் செழிக்க
சுந்தர காண்டம்
பிரிந்தவர் சேர
சுந்தர காண்டம்
கெட்ட கனவு வராதிருக்க
சுந்தர காண்டம்
தெய்வ குற்றம் நீங்க
சுந்தர காண்டம்
ஆபத்து நீங்க
யுத்த காண்டம்
சிறை பயம் நீங்க
யுத்த காண்டம்
தீராத நோய் தீர
யுத்த காண்டம்
துன்பம் நீங்க
யுத்த காண்டம்
மோட்ச பலன் கிடைக்க
ஆரண்ய காண்டம்
தொழிலில் லாபம் கிடைக்க
அயோத்யா காண்டம்
யாத்ரா தானம்
சகல சுகம் பெற
யுத்த காண்டம்
ஸ்ரீ ராம பட்டாபிஷேகம்