
“அலைமலிந்த புனல் ஆனாயற் கடியேன்” – திருத்தொண்டத் தொகை ஆனாய நாயனார் பெயர்: ஆனாய நாயனார்குலம்: இடையர்பூசை நாள்: கார்த்திகை ஹஸ்தம்அவதாரத் தலம்: திருமங்கலம்முக்தித் தலம்: திருமங்கலம் ...
Read More
Read More

அதிபத்த நாயனார்அதிபத்த நாயனார் சிவத்தொண்டர்களாக வாழ்ந்த அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராவார். இவர் மீன்பிடிப்பதை தொழிலாக கொண்டிருந்தவர். பெயர்: அதிபத்த நாயனார்குலம்: பரதவர்பூசை நாள்: ஆவணி ஆயில்யம்அவதாரத் ...
Read More
Read More

அமர்நீதி நாயனார் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார். அமர்நீதியார் சோழநாட்டிலே பழையாறை என்னும் பழமையான (தொன்மையான) பகுதியிலே பிறந்தார். 7 ...
Read More
Read More

அப்பூதியடிகள் நாயனார் அப்பூதி அடிகள் என்பவர் சிவத்தொண்டர்களாக வாழ்ந்த அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராவார். சைவ சமயத்தில் சிவபெருமானும், அடியாரும் ஒருவரே என்பதை விளக்க அப்பூதி அடிகள் ...
Read More
Read More

அரிவாட்டாய நாயனார் பெயர்: அரிவாட்டாய நாயனார்குலம்: வேளாளர்பூசை நாள்: தை திருவாதிரைஅவதாரத் தலம்: கணமங்கலம்முக்தித் தலம்: கணமங்கலம் “எஞ்சாத வாட்டாயன் அடியார்க்கும் அடியேன்” – திருத்தொண்டத் தொகைசோழர்களது ...
Read More
Read More

தண்டியடிகள் நாயனார்“நாட்டமிகு தண்டிக்கும் அடியேன்” – திருத்தொண்டத் திருத்தொகை தண்டியடிகள் நாயனார்பெயர்: தண்டியடிகள் நாயனார்குலம்: செங்குந்தர்பூசை நாள்: பங்குனி சதயம்அவதாரத் தலம்: ஆரூர்முக்தித் தலம்: ஆரூர்தண்டியடிகள் திருவாரூரில் ...
Read More
Read More

எறிபத்த நாயனார்எறிபத்த நாயனார் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார். கையில் எப்போதும் மழுவுடன் இருப்பவர், ஒரு முறை அடியார் எடுத்துவந்த ...
Read More
Read More

ஏயர்கோன் கலிக்காம நாயனார்ஏயர்கோன் கலிக்காம நாயனார் 63 நாயன்மார்களில் ஒருவர். “ஏயர்கோன் கலிக்காமன் அடியார்க்கும் அடியேன்” என்று திருத்தொண்டத் தொகை கூறுகிறது. சோழநாட்டில் காவிரி வடகரைக் கீழ்பாலுள்ள ...
Read More
Read More

கணம்புல்ல நாயனார்“கறைகண்டன் கழலடியே காப்புக் கொண்டிருந்த கணம்புல்ல நம்பிக்கும் (காரிக்கும்) அடியேன்” – திருத்தொண்டத் தொகை கணம்புல்ல நாயனார்பெயர்:கணம்புல்ல நாயனார்குலம்:செங்குந்தர்பூசை நாள்:கார்த்திகை கார்த்திகைஅவதாரத் தலம்:பேளூர்முக்தித் தலம்:தில்லைவடவெள்ளாற்றுத் தென்கரையிலே ...
Read More
Read More

கணநாத நாயனார்“கடற்காழிக் கணநாதன் அடியார்க்கும் அடியேன்” – திருத்தொண்டத் தொகை. கணநாத நாயனார்பெயர்:கணநாத நாயனார்குலம்:அந்தணர்பூசை நாள்:பங்குனி திருவாதிரைஅவதாரத் தலம்:காழிமுக்தித் தலம்:காழிஆளுடைய பிள்ளையார் அவதரித்த சீர்காழிப்பதியில் அந்தணர் குலத்தில் ...
Read More
Read More

இடங்கழி நாயனார்“மடல் சூழ்ந்த தார்நம்பி இடங்கழிக்கும் அடியேன்” – திருத்தொண்டத் தொகை. இடங்கழி நாயனார்பெயர்: இடங்கழி நாயனார்குலம்: வேளிர்பூசை நாள்: ஐப்பசி கார்த்திகைஅவதாரத் தலம்: கொடும்பாளூர்முக்தித் தலம்: ...
Read More
Read More

இளையான்குடி மாறநாயனார் 63 நாயன்மார்களுள் ஒருவராவார். இவரது அவதாரத் தலம் சிவகங்கை மாவட்டத்திலுள்ள இளையான்குடி ஆகும். இளையான்குடி மாறநாயனார்பெயர்:இளையான்குடி மாறநாயனார்குலம்:வேளாளர்பூசை நாள்:ஆவணி மகம்அவதாரத் தலம்:இளையான்குடி முக்தித் தலம்:இளையான்குடி ...
Read More
Read More

இசைஞானியார் நாயனார்இசைஞானியார் என்பவர் சைவ சமயத்தில் நாயன்மார்கள் எனப்போற்றப்பெறும் அறுபத்து மூவரில் உள்ள மூன்று பெண்மணிகளுள் ஒருவராவார். இவர் சைவக்குரவரான சுந்தரமூர்த்தி நாயனாரின் அன்னை ஆவார். சுந்தரமூர்த்தி ...
Read More
Read More

ஐயடிகள் காடவர்கோன் நாயனார்இக்கட்டுரை அல்லது கட்டுரைப்பகுதி மூன்றாம் சிம்மவர்மன் கட்டுரையுடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்)ஐயடிகள் காடவர்கோன் நாயனர் (காலம் கி.பி. 570 இல் இருந்து கி.பி. 585) ...
Read More
Read More

இயற்பகை நாயனார்இயற்பகையார் 63 நாயன்மார்களுள் ஒருவர் ஆவார். இவரை “இல்லையே எனாத இயற்பகைக்கு அடியேன்” என்று திருத்தொண்டத் தொகை வர்ணிக்கிறது. இவர் சோழநாட்டிலே காவேரிசங்கமம் என்னும் புனித ...
Read More
Read More

காரி நாயனார்“கணம்புல்ல நம்பிக்குங் காரிக்கும் அடியேன்” – திருத்தொண்டத் தொகை. காரி நாயனார்பெயர்:காரி நாயனார்குலம்:அந்தணர்பூசை நாள்:மாசி பூராடம்அவதாரத் தலம்:திருக்கடவூர்முக்தித் தலம்:திருக்கடவூர்மறையார் வாழும் திருக்கடவூரில் தோன்றியவர் காரி நாயனார் ...
Read More
Read More

கலிக்கம்ப நாயனார்“கைதடிந்த வரிசிலையான் கலிக்கம்பன் (கலியன் கழற்சத்தி வரிஞ்சையர்கோன்) அடியார்க்கும் அடியேன்” – திருத்தொண்டத் தொகை. கலிக்கம்ப நாயனார்பெயர்:கலிக்கம்ப நாயனார்குலம்:வணிகர்பூசை நாள்:தை ரேவதிநடுநாட்டில் வளங்கள் சிறந்த பழம்பதி ...
Read More
Read More

கலிய நாயனார்தொண்டை நாட்டில் திருவொற்றியூரிலே செக்குத் தொழிலை உடைய வணிகர் மரபிலே தோன்றியவர் கலியநாயனார். செல்வமுடைய இவர் சிவபெருமானுக்கு உரிமைத் தொண்டில் ஈடுபட்டுத் திருவெற்றியூர்த் திருக்கோயிலில் உள்ளும் ...
Read More
Read More

கண்ணப்ப நாயனார்கண்ணப்ப நாயனார் என்பவர் அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராவார். திண்ணன் என்ற இயற்பெயர் கொண்ட இவர், வேட்டுவ குலத்தில் பிறந்தவர். வேட்டை ஆடுவதால் சிறந்தவர், நாணன், ...
Read More
Read More

காரைக்கால் அம்மையார்காரைக்கால் அம்மையார் மூன்று பெண் நாயன்மார்களில் ஒருவரும், மூத்தவருமாவார். கயிலை மலையின் மீது கைகளால் நடந்து சென்றவரை, சிவபெருமான் அம்மையே என்று அழைத்ததாலும், காரைக்கால் மாநகரில் ...
Read More
Read More

கழறிற்றறிவார் நாயனார்சேரமான் பெருமாள் சேர நாட்டு மன்னன். மகோதை என்னும் ஊரில் இருந்துகொண்டு கி.பி. 871 ஆண்டுகளைச் சார்ந்து அரசான்டு வந்தார். இவர் 63 நாயன்மார்களில் ஒருவராகச் ...
Read More
Read More

கழற்சிங்க நாயனார்கழற்சிங்க நாயனார் பல்லவர் குலத்திலே தோன்றியவர்; சிவனடி அன்றி வேறொன்றை அறிவினிற் குறியாதவர்; வடபுலவேந்தரை வென்று அறநெறியில் நின்று நாடாண்ட வேந்தராகிய இவர் ஒரு நாள் ...
Read More
Read More

கூற்றுவ நாயனார்களந்தை என்னும் பதியிலே கூற்றுவர் என்னும் குறுநில மன்னர் ஒருவர் இருந்தார். அவர் சிவபெருமானது திருநாமத்தினை நாடோறும் ஓதியும் சிவனடியார் பாதம் பணிந்தும் ஒழுகினார். அவ்வொழுக்கத்தின் ...
Read More
Read More

கோட்புலி நாயனார்“அடல் சூழந்த வேல் நம்பி கோட்புலிக்கும் அடியேன்” – திருத்தொண்டத் தொகை கோட்புலி நாயனார்பெயர்:கோட்புலி நாயனார்குலம்:வேளாளர்பூசை நாள்:ஆடி கேட்டைஅவதாரத் தலம்:திருநாட்டியத்தான்குடிமுக்தித் தலம்:திருநாட்டியத்தான்குடிகோட்புலிநாயனார் சோழநாட்டிலே திருநாட்டியத்தான்குடியில் வேளாளர் ...
Read More
Read More

கோச் செங்கட் சோழ நாயனார்சோழநாட்டிலே காவிரிச் சந்திர தீர்த்தத்தின் அருகிற் பெருமரங்கள் நிறைந்த நீண்ட குளிர்ந்த சோலையொன்றுள்ளது. அச்சோலையிலுள்ள ஒரு வெண்ணாவல் மரத்தடியில் வெளியுருப்பட்ட சிவலிங்கத் திருமேனியைக் ...
Read More
Read More

குலச்சிறை நாயனார்“பெருநம்பி குலச்சிறை தன் அடியார்க்கும் அடியேன்” – திருத்தொண்டத் தொகை குலச்சிறை நாயனார்பெயர்:குலச்சிறை நாயனார்குலம்:மரபறியார்பூசை நாள்:ஆவணி அனுஷம்அவதாரத் தலம்:மணமேல்குடிமுக்தித் தலம்:மதுரைபுகழ்பெரும் சிறப்புடைய பாண்டிநாட்டின் வளம்பல பெருக்கிய ...
Read More
Read More

குங்கிலியக்கலய நாயனார்குங்கிலியக்கலய நாயனார் என்பவர், சைவ சமயத்தவர்கள் நாயன்மார்கள் எனப் போற்றும் 63 சிவ பக்தர்களுள் ஒருவர். குங்கிலியக்கலய நாயனார்பெயர்: குங்கிலியக்கலய நாயனார்குலம்: அந்தணர்பூசை நாள்: ஆவணி ...
Read More
Read More

மானக்கஞ்சாற நாயனார்மானக்கஞ்சாற நாயனார் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர். கஞ்சாறு என்னும் வளம் மிகுந்த ஊரிலே இவர் பிறந்தார். அவர் அவதரித்த குடி பரம்பரையாக அரசர்க்குச் சேனாதிபதிப் ...
Read More
Read More

மங்கையர்க்கரசியார் நாயனார்மங்கையர்க்கரசியார் என்பவர் அறுபத்து நான்கு நாயன்மார்களில் ஒருவராவர். சோழ இளவரசியான இவர், நின்றசீர்நெடுமாறன் என்ற பாண்டிய மன்னனை மணந்தார். பாண்டிய நாடு முழுவதும் சமண சமயம் ...
Read More
Read More

மெய்ப்பொருள் நாயனார்மெய்பொருள் நாயனார் சேதிநாட்டுத் திருக்கோவலூரிலிருந்து அரசாண்ட குறுநிலமன்னர் குலத்தில் அவதரித்தார். அக்குறுநில மன்னர்குலம் மாதொருபாகனார்க்கு வழிவழியாக அன்பு செய்து வந்த மலையான்மான் குலமாகும். நாயனார் அறநெறிதவறாது ...
Read More
Read More

மூர்க்க நாயனார்“மூர்க்கற்கும் அடியேன்” – திருத்தொண்டத் தொகை மூர்க்க நாயனார்பெயர்: மூர்க்க நாயனார்குலம்: வேளாளர்பூசை நாள்: கார்த்திகை மூலம்அவதாரத் தலம்: வேற்காடுமுக்தித் தலம்: குடமூக்கு தொண்டைவள நாட்டின் ...
Read More
Read More

மூர்த்தி நாயனார்மும்மையாலுல் காண்ட மூர்த்திக்கு மடியேன்” – திருத்தொண்டத் தொகை மூர்த்தி நாயனார்பெயர்: மூர்த்தி நாயனார்குலம்: வணிகர்பூசை நாள்: ஆடி கார்த்திகைஅவதாரத் தலம்: மதுரைமுக்தித் தலம்: மதுரைமூர்த்தி ...
Read More
Read More

முனையடுவார் நாயனார்முனையடுவார் நாயனார் 63 நாயன்மார்களில் ஒருவர். சோழநாட்டில் திருநீடூரில் வேளாள குலத்தில் தோன்றியவர். “அறைகொண்டவேல் நம்பி முனையடுவார்க் கடியேன்” என்று திருத்தொண்டத் தொகை இவரைப் பற்றிக் ...
Read More
Read More

முருக நாயனார்முருக நாயனார் 63 நாயன்மார்களில் ஒருவர். முருகனுக்கும் (உருத்திர பசுபதிக்கும்) அடியேன்” என திருத்தொண்டத் தொகை இவரைப் பற்றிக் கூறுகிறது. முருக நாயனார்பெயர்: முருக நாயனார்குலம்: ...
Read More
Read More

நமிநந்தியடிகள் நாயனார்“அருநம்பி நமிநந்தி அடியார்க்கும் அடியேன்” திருத்தொண்டத் தொகை நமிநந்தியடிகள் நாயனார்பெயர்: நமிநந்தியடிகள் நாயனார்குலம்: அந்தணர்பூசை நாள்: வைகாசி பூசம்அவதாரத் தலம்: ஏமப்பேறூர்முக்தித் தலம்: ஆரூர் சோழ ...
Read More
Read More

நரசிங்கமுனையரைய நாயனார்“மெய்யடியான் நரசிங்க முனையரையற் கடியேன்” – திருத்தொண்டத் திருத்தொகை. நரசிங்கமுனையரைய நாயனார்பெயர்: நரசிங்கமுனையரைய நாயனார்குலம்: முனையர்பூசை நாள்: புரட்டாசி சதயம்அவதாரத் தலம்: திருநாவலூர்முக்தித் தலம்: திருநாவலூர் ...
Read More
Read More

நேச நாயனார்நல் ஒழுக்கம் உடைய பெரியோர்கள் நிலைபெற வாழும் காம்பீலி என்னும் பழம்பதி (தொன்மையான இடம்) ஒன்றுண்டு. அதில் அறுவையார் குலத்தில் செல்வம் மிக்க குடியில் வந்தவர் ...
Read More
Read More

அரிகேசரிஅரிகேசரி கி.பி. 640 முதல் 670 வரை ஆட்சி செய்த பாண்டிய மன்னன் ஆவான்.பாண்டிய மன்னன் செழியன் சேந்தனின் மகனான இவன் தந்தையின் இறப்பிற்குப் பின்னர் முடிசூடிக் ...
Read More
Read More

பெருமிழலைக் குறும்ப நாயனார்“பெருமிழலைக் குறும்பர்க்கும் அடியேன்” – திருத்தொண்டத் தொகை பெருமிழலைக் குறும்ப நாயனார்பெயர்: பெருமிழலைக் குறும்ப நாயனார்குலம்: குறும்பர் (இடையர்)பூசை நாள்: ஆடி சித்திரைஅவதாரத் தலம்: ...
Read More
Read More

பெருமிழலைக் குறும்ப நாயனார்“பெருமிழலைக் குறும்பர்க்கும் அடியேன்” – திருத்தொண்டத் தொகை பெருமிழலைக் குறும்ப நாயனார்பெயர்: பெருமிழலைக் குறும்ப நாயனார்குலம்: குறும்பர் (இடையர்)பூசை நாள்: ஆடி சித்திரைஅவதாரத் தலம்: ...
Read More
Read More

பூசலார் நாயனார்தொண்டை நாட்டில் திருநின்றவூரிலே மறையவர் குலத்திலே தோன்றியவர் பூசலார் என்னும் பெருந்தகையார். இவர் சிவனடியாராகிய அன்பர்க்கு ஏற்றபணி செய்தலே பிறவிப்பயன் எனக் கொண்டு பொருள்தேடி அடியார்க்கு ...
Read More
Read More

புகழ்ச்சோழ நாயனார்புகழ்ச்சோழ நாயனார் என்பவர் சைவ சமயத்தில் போற்றப்பெறுகின்றன 63 நாயன்மார்களுள் ஒருவராவார். இவர் உறையூரைத் தலைநகராகக் கொண்டு அரசாண்டவர். சிவநெறியின் மீதிருந்த பற்றின் காரணமாக, போரில் ...
Read More
Read More

புகழ்த்துணை நாயனார்“புடைசூழ்ந்த புலியதண் மேல் அரவாட வாடி பொன்னடிக்கே மனம் வைத்த புகழ்த்துணைக்கு மடியேன்” – திருத்தொண்டத்தொகை. புகழ்த்துணை நாயனார்பெயர்: புகழ்த்துணை நாயனார்குலம்: ஆதி சைவர்பூசை நாள்: ...
Read More
Read More

சடைய நாயனார்“என்னவனாம் அரனடியே அடைந்திட்ட சடையன் அடியார்க்கும் அடியேன்” – திருத்தொண்டத் தொகை. சடைய நாயனார்பெயர்: சடைய நாயனார்குலம்: ஆதி சைவர்பூசை நாள்: மார்கஇசைழி திருவாதிரைஅவதாரத் தலம்:திருநாவலூர்முக்தித் ...
Read More
Read More

சாக்கிய நாயனார் சாக்கிய நாயனார் திருச்சங்கமங்கையில் வேளாளர் குடியில் தோன்றினார். எவ்வுயிர்க்கும் அருளுடையாராய்ப் பிறவாநிலை பெற விரும்பிக் காஞ்சிநகரத்தை அடைந்து புத்தசமயத்தை மேற்கொண்டிருந்தார். இறைவன் திருவருள் கூடுதலாற் ...
Read More
Read More

சத்தி நாயனார்“கழற்சத்தி வரிஞ்சையார் கோ னடியார்க்கும் மடியேன்” – திருத்தொண்டத் தொகை சத்தி நாயனார்பெயர்: சத்தி நாயனார்குலம்: வேளாளர்பூசை நாள்: ஐப்பசி பூசம்அவதாரத் தலம்: வரிஞ்சையூர்முக்தித் தலம்: ...
Read More
Read More

சண்டேசுவர நாயனார்சண்டேசுவர நாயனார் என்பவர் சிவபெருமானின் 63 நாயன்மார்களுள் ஒருவராவார். விசாரசருமா என்ற இயற்பெயருடைய இவர் சிவபெருமானுக்கு லிங்க பூசை செய்து கொண்டிருந்த போது அவருடைய தந்தையே ...
Read More
Read More

செருத்துணை நாயனார்சோழ நாட்டின் பகுதியாகிய மருகனாட்டில் உள்ள தஞ்சாவூரிலே வேளாண்குடி முதல்வராய்த் தொன்றியவர் செருத்துணையார். சிவபிரான் திருவடியில் மெய்யன்புடையவர். இவர் திருவாரூர் சென்று இறைவரது திருக்கோயில் திருமுன்றனில் ...
Read More
Read More

சிறப்புலி நாயனார்பொன்னி நன்னாட்டில் இன்மையாற் சென்று இரந்தவர்களுக்கு இல்லையெனாது ஈயும் தன்மை உடையவர்கள் வாழும் ஊர் திருஆக்கூர். அவ்வூரிலே அந்தணர் குலத்தில் தோன்றியவர் சிறப்புலி நாயனார். இப்பெருந்தகையார் ...
Read More
Read More

சிறுத்தொண்ட நாயனார்சிறுத்தொண்ட நாயனார் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் 63 நாயன்மார்களில் ஒருவர் ஆவார். இவர் இரண்டாம் புலிகேசியை வெற்றி கொண்ட சேனாதிபதியாக நரசிம்ம பல்லவரிடம் பணியாற்றினார் ...
Read More
Read More

சோமாசிமாற நாயனார்“அன்பராம் சோமாசி மாறனுக்கும் அடியேன்” – திருத்தொண்டத் தொகை. சோமாசிமாற நாயனார்பெயர்: சோமாசிமாற நாயனார்குலம்: அந்தணர்பூசை நாள்: வைகாசி ஆயிலியம்அவதாரத் தலம்: அம்பர்முக்தித் தலம்: ஆரூர்சோமாசிமாற ...
Read More
Read More

சுந்தரமூர்த்தி நாயனார்சுந்தரமூர்த்தி நாயனார் என்பவர் சைவசமயத்தில் போற்றப்படும் சமயக்குரவர் நால்வரில் ஒருவரும், அறுபத்து மூன்று நாயன்மாரில் ஒருவரும் ஆவார். இவர் புத்தூரில் சடங்கவி சிவாச்சாரியாரின் மகளைத் திருமணம் ...
Read More
Read More

திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் (தமிழில் அறிவுசேரர் என்று பொருள் தரும்.), அல்லது சம்பந்தர் சைவ சமயத்தவர்களால் நாயன்மார்கள் என அழைக்கப்படும் அறுபத்து மூவருள் முதல் வைத்து எண்ணப்படும் ...
Read More
Read More

திருக்குறிப்புத் தொண்ட நாயனார்“திருக்குறிப்புத் தொண்டர் தம் அடியார்க்கும் மடியேன்” – திருத்தொண்டத் தொகை திருக்குறிப்புத் தொண்ட நாயனார் திருக்குறிப்புத் தொண்டர்பெயர்: திருக்குறிப்புத் தொண்ட நாயனார்குலம்: சூரியகுலம்(வண்ணார்)பூசை நாள்: ...
Read More
Read More

திருமூலர்திருமூலர் அல்லது திருமூல நாயனார் சேக்கிழார் சுவாமிகளால் புகழ்ந்து பேசப்பட்ட 63 நாயன்மார்களுள் ஒருவரும், பதினெண் சித்தர்களுள் ஒருவரும் ஆவார். இவர் சிறந்த ஞானியாய் விளங்கியவர். திருமூலர் ...
Read More
Read More

திருநாளைப் போவார் நாயனார்திருநாளைப் போவார் நாயனார் அல்லது நந்தனார் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார். திருநாளைப் போவார் நாயனார்பெயர்: திருநாளைப் ...
Read More
Read More

திருநாவுக்கரசு நாயனார்நால்வரில்/மூவரில் ஒருவர்அப்பர் திருநாவுக்கரசு நாயனார் கி.பி ஏழாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில், தமிழ் நாட்டில் பக்தி இயக்கத்தை வளர்த்த சிவனடியார்களுள் ஒருவரும், 63 நாயன்மார்களில் ஒருவரும் ஆவார் ...
Read More
Read More

திருநீலகண்ட நாயனார்திருநீலகண்ட நாயனார் என்பவர் 63 நாயன்மார்கள் எனப்படும் சிவனடியார்களில் ஒருவர். இவரைப் பற்றிய குறிப்பு, 8 ஆம் நூறாண்டில் வாழ்ந்ததாகக் கருதப்படும் சுந்தரமூர்த்தி நாயனார் எழுதிய ...
Read More
Read More

திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் சைவ சமயத்தவர்களால் போற்றப்படும் 63 நாயன்மார்களுள் ஒருவர். இவர் திருவெருக்கத்தம்புலியூரில் யாழின் மூலமாக இன்னிசை வளர்க்கும் பெரும்பாணர் குலத்தில் பிறந்தவர் ...
Read More
Read More

திருநீலநக்க நாயனார்திருநீலநக்க நாயனார் என்பவர் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் 63 நாயன்மார்களில் ஒருவர் ஆவார். திருநீலநக்க நாயனார் திருநீலநக்க நாயனார்பெயர்: திருநீலநக்க நாயனார்குலம்: அந்தணர்பூசை நாள்: ...
Read More
Read More

உருத்திர பசுபதி நாயனார்“முருகனுக்கும் உருத்திர பசுபதிக்கு மடியேன்” – திருத்தொண்டத் தொகை உருத்திர பசுபதி நாயனார்பெயர்:உருத்திர பசுபதி நாயனார்குலம்:அந்தணர்பூசை நாள்:புரட்டாசி அசுவினிஅவதாரத் தலம்:தலையூர்முக்தித் தலம்:தலையூர்பொன்னி நதியால் வளம் ...
Read More
Read More

வாயிலார் நாயனார்வாயிலார் என்னும் பெயர் பெற்ற நாயன்மார் சென்னையில் உள்ள மயிலாப்பூரில் பிறந்தவர். இவர் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் 63 நாயன்மார்களில் ஒருவர் ஆவார். இவர் ...
Read More
Read More

விறன்மிண்ட நாயனார் “விரிபொழில்சூழ் குன்றையர் விறன்மிண்டர்க் கடியேன்” – திருத்தொண்டத் தொகை விறன்மிண்ட நாயனார்பெயர்: விறன்மிண்ட நாயனார்குலம்: வேளாளர்பூசை நாள்: சித்திரை திருவாதிரைஅவதாரத் தலம்: செங்கண்ணூர்முக்தித் தலம்: ...
Read More
Read More

ஏனாதி நாத நாயனார்ஏனாதி நாத நாயனார் சோழநாட்டிலே எயினனூரிலே சான்றார் குலத்தில் தோன்றியவர். தொன்மை திருநீற்றுத் தொண்டின் வழிபாட்டில் நிலைத்து நின்ற இவர் அரசர்களுக்கு வாட்படை பயற்சி ...
Read More
Read More
Summary

Article Name
Nayanar (Tamil)
Description
Nayanar (Tamil)
Author
Sekkilar Peria Puranam
mailerindia.in
mailerindia.in

You must be logged in to post a comment.