Sri Swaminatha Karavalambam Ashtakam

ஸ்ரீ சுவாமிநாத கராவலம்பம் அஷ்டகம்

ஹேஸ்வாமிநாத கருணாகர தீன பந்தோ

ஸ்ரீ பார்வதீஷ முக பங்கஜ பத்ம பந்தோ 

ஸ்ரீஷாதி தேவ கண பூஜித பாத பத்ம

வல்லீ ஸநாத மம தேஹி கராவலம்பம் 

தேவாதி தேவ ஸுத தேவகனாதி நாத

தேவேந்த்ர வந்த்ய ம்ருது பங்கஜ  மஞ்ஜு பாத

தேவர்ஷி நாரத முநீந்த்ர ஸுகீத கீர்த்தே  

வல்லீ ஸநாத மம தேஹி கராவலம்பம்

நித்யான்ன தான நிரதாகில ரோகஹாரின் 

பாக்ய ப்ரதான பரிபூரித பக்த காம

ஸ்ருத்யாகம பிரணவ வாச்ய நிஜஸ்வரூப 

வல்லீ ஸநாத மம தேஹி கராவலம்பம்

க்ரௌஞ்சா  ஸுரேந்திர பரிகண்டன சக்திசுல 

சாபாதி ஷஸ்த்ர பரிமண்டித திவ்யபானே 

ஸ்ரீ குண்டலீஷ தர துண்ட ஷிகீந்திர வாஹ

வல்லீ ஸநாத மம தேஹி கராவலம்பம்

தேவாதி தேவ ரத மண்டல மத்ய மேத்ய 

தேவேந்த்ர பீட நகரம்  த்ருத சாப ஹஸ்தம்

சூலம் நிஹத்ய ஸுர கோடி நிரீட்யமான 

வல்லீ ஸநாத மம தேஹி கராவலம்பம்

ஹாரதி ரத்னா மணி யுக்த கிரீட ஹார 

கேயூர குண்டல லஸத் கவசாபி ராம 

ஹே வீர தாரக ஜெயாமர ப்ருந்த வந்தய 

வல்லீ ஸநாத மம தேஹி கராவலம்பம்

பஞ்சாக்ஷராதி மனு மந்த்ரித்த காங்க தோயை:

பஞ்சாம்ருதை: ப்ர முதி தேந்திர முகைர் முனீந்த்ரை:

பட்டாபீ ஷிக்த ஹரி யுக்த வரா ஸநாத 

வல்லீ சநாத மம தேஹி கராவலம்பம்

ஸ்ரீ கார்த்திகேய கருணா ம்ருத பூர்ண த்ருஷ்ட்ய

காமாதி ரோக கலுஷீ க்ருத துஷ்ட சித்தம் 

ஷிக் த்வாது  மாமவ கலாதர காந்தி காந்த்யா 

வல்லீ ஸநாத மம தேஹி கராவலம்பம்

ஸுப்ரமண்யாஷ்டக புன்யாதி யே படந்தி  த்வி ஜோத்தமாதிய:

தே சர்வே முக்திமாயாந்தி ஸுப்ரமண்ய ப்ரஷாதத:

ஸுப்ரமண்யாஷ்டக மிதம் ப்ராதருத்தாய ய: படேத்

கோடி ஜன்ம க்ருதம் பாபம் தத்க்ஷண தேவ  நஷ்யதே 

|| இதி ஸ்ரீ சுவாமிநாத கரவலம்ப அஷ்டகம் சம்பூர்ணம் ||